தமிழ்நாடு வாழ் அனைத்து மக்கள் நல இயக்கம் சார்பில் சர்வதேச மகளிர் தினம்!

தமிழ்நாடு வாழ் அனைத்து மக்கள் நல இயக்கத்தின் தலைவர்திரு B. சுரேஷ் அவர்கள், செயலாளர் திரு V. வெங்கடேஷ் அவர்கள் பொருளாளர் திருமதி P. கோகிலா பார்த்திபன் இவர்களின் தலைமையில் மகளிர் தினம் நடைபெற்றது. இவ்விழாவில் விருந்தினர்களாக கலந்துக்கொண்ட திரு Dr. R. நட்ராஜ் IPS Retd MLA முன்னாள் தமிழ்நாடு காவல்துறை இயக்குனர், திருமதி R. சசிரேகா முதன்மை மேலாளர் இந்தியன் வங்கி மற்றும் தொழிலதிபர் சூளைமேடு B சத்தியநாராயணன் மூத்த பத்திரிக்கை திரு DSP விஜய்பாலா ஆகியவர்களின் திருக்கரங்களால் முன்களப்பணியாளர்கள், சென்னை குடிநீர் வாரியப்பணியாளர்கள் மற்றும் நடைபாதையில் வியாபாரம் செய்யும் சிறு வியாபாரிகள் ஆகிய பணியாளர்களுக்கு சான்றிதழ், கேடயமும் வழங்கப்பட்டது. இவ்விழாவில் இயக்கத்தின் நிர்வாகிகள் கலந்துக்கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

Author: ADmiNIstRAtoR

9 thoughts on “தமிழ்நாடு வாழ் அனைத்து மக்கள் நல இயக்கம் சார்பில் சர்வதேச மகளிர் தினம்!

  1. Pingback: mj420.delivery
  2. Pingback: ntr 漫画
  3. Pingback: unicvv alternative
  4. Pingback: 변마
  5. Pingback: naza24
  6. Pingback: blote tieten

Comments are closed.