Category: Fashion
Mehta Jewellery Becomes the First in South India to Offer GIA Jewellery Reports for Every Diamond Jewellery Piece
Chennai, 4th November 2026: Mehta Jewellery marked an important milestone in its commitment to quality,…
Palam Silks – Silk Drop’ |A Celebration of Silk, Tradition, and Modern Artistry
Chennai, November 3rd, 2026: Palam Silks, founded in 2003, by Jeyasree Ravi was the first…
Thukral & Tagra’s Games People Play 03 Now Open at Kanoria Centre for Arts, Ahmedabad
Presented by Ashvita’s | On view until 2 November 2026 Ahmedabad: Games People Play 03,…
Jos Alukkas Unveils New Website for a Seamless Online Jewellery Shopping Experience
Chennai, October 2026: Jos Alukkas, a trusted name in quality, innovation and contemporary jewellery in…
Challani Jewellery Mart Announces Jason Sanjay as its Official Brand Ambassador
Chennai, October 2026: Challani Jewellery Mart, a renowned jewellery brand celebrated for its exquisite collections…
Kirtilals Unveils “Sindooram”, an Exquisite Bridal Jewellery Collection at Alwarpet Showroom
Chennai, 10th October 2026: Kirtilals, the renowned natural diamond jewellery brand, unveils Sindooram, an exquisite…
Zecode Readymade Garments Showroom Opened in Anna Nagar; Inaugurated by MLA V.K. Ramkumar
Chennai, Sep 26: Anna Nagar Assembly Member V.K. Ramkumar inaugurated a new showroom of ‘Zecode’…
126 ஆண்டுகால நகை பாரம்பரியத்தை புதுச்சேரிக்கு கொண்டு வரும் VBJ
புதுச்சேரி, 22 செப்டம்பர் 2026: இந்தியாவின் நம்பிக்கைக்குரிய பாரம்பரிய நகை பிராண்டான விபிஜே, VBJ, (வும்மிடி பங்காரு ஜுவல்லர்ஸ்), தனது தனித்துவமான கைவினைத் திறன் மற்றும் நகைத் தொகுப்புகளை புதுச்சேரி வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில், செப்டம்பர் 23 மற்றும் 24ஆம் தேதிகளில் Accord Puducherry, Crystal Hall-ல் பிரத்யேக நகைக் கண்காட்சியை நடத்துகிறது. கண்காட்சி காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும். பழைய தங்க நகைகளை மாற்றும்போது கூடுதலாக ₹125 பெறும் சிறப்பு சலுகையும் வழங்கப்படுகிறது. கண்காட்சியில் தங்கம், வெள்ளி, வைரம், பிளாட்டினம், சொலிடேர் மற்றும் விலைமதிப்புமிக்க கற்கள் உள்ளிட்டவற்றில் உருவாக்கப்பட்ட நெக்லஸ், வளையல், காதணி, மோதிரம், செயின் மற்றும் ரத்தின நகைகள் இடம்பெறும். திருமண நகைகள், ஸ்டேட்மென்ட் நகைகள் மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கான நேர்த்தியான வடிவமைப்புகளும் இதில் இடம்பெறுகின்றன. VBJ-யின் நிர்வாகப் பங்குதாரர் திரு. அமரேந்திரன் வும்மிடி கூறுகையில், “நகைகள் தனிப்பட்ட நினைவுகளையும் முக்கிய தருணங்களையும் பிரதிபலிக்கின்றன. புதுச்சேரி வாடிக்கையாளர்களுக்கு எங்கள் தொகுப்புகளை நெருக்கமாக அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி. அவர்களின் ரசனைக்கும் சிறப்பு தருணங்களுக்கும் ஏற்ற நகைகளைத் தேர்வு செய்ய இந்தக் கண்காட்சி வாய்ப்பளிக்கும்,” என்றார். VBJ-யின் மற்றொரு நிர்வாகப் பங்குதாரர் திரு. ஜிதேந்திரா வும்மிடி கூறுகையில், “126 ஆண்டுகளாக கைவினைத் திறனையும் வாடிக்கையாளர் நம்பிக்கையையும் எங்கள் பயணத்தின் அடித்தளமாகக் கொண்டுள்ளோம். பாரம்பரியத்தைப் பாதுகாத்து, மாறிவரும் ரசனைக்கேற்ப தொடர்ந்து புதுமைகளை உருவாக்கி வருகிறோம். புதுச்சேரி கண்காட்சி எங்கள் பாரம்பரியத்தை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு வாய்ப்பு,” என்றார். தென்னிந்தியாவில் தனது வளர்ச்சியைத் தொடர்ந்து முன்னெடுத்து வரும் VBJ, கோயம்புத்தூர் 100 அடி சாலையில் புதிய ஷோரூமை விரைவில் திறக்க உள்ளது.
Akshaya Thanga Maligai (ATM) Opens its First Ever Showroom at T.nagar
Chennai, August 21, 2026: Akshaya Thanga Maligai (ATM), a jewellery brand built for the people…
Ilaya Thilagam Prabhu Ganesan and Kalyani Priyadarshan Unveil New Kalyan Jewellers Flagship Showroom in Chennai
Chennai, 14th August 2026: Kalyan Jewellers, one of India’s most trusted and leading jewellery companies,…
CavinKare Expands Professional Beauty Portfolio with the Launch of Premium Salon Brand ‘Dermaxix’
● Marks CavinKare’s strategic entry into the premium professional beauty care segment, catering to the evolving…
KISNA Diamond & Gold Jewellery Announces Grand Exhibition at K.K. Jewellers, Ambattur, Chennai
Chennai: KISNA Diamond & Gold Jewellery, one of India’s leading jewellery brands from the Hari…
THIS AADI, TANISHQ CELEBRATES THE PUDHUMAI PENN THROUGH NARUMUGAI, A MALLIPOO INSPIRED UNCUT DIAMOND COLLECTION FOR THE MODERN TAMIL WOMAN
Inspired by the timeless beauty of Mallipoo, Narumugai reimagines South India’s cherished jewellery traditions through…
GIVA Celebrates Tamil Nadu’s Aadi Shopping Tradition with a Month-long Festive Campaign
27th July, Chennai: As Tamil Nadu welcomes the auspicious month of Aadi, GIVA is celebrating…
Ilaya Thilagam Mr. Prabhu Ganesan and Ms. Malavika Mohanan Unveil New Kalyan Jewellers Showroom in Chennai
Chennai, 12th July 2026: Kalyan Jewellers, one of India’s most trusted and leading jewellery companies,…































