ரூ. 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்த விஜய் சேதுபதியின் படம்!

தமிழ் திரையுலகில் தனது சிறந்த நடிப்பினால் தவிர்க்க முடியாத கிடைத்த பிடித்துள்ளார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.

இவர் தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் நடிக்க துவங்கியுள்ளார்.

அதிலும் சமீபத்தில் தெலுங்கு விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வெளியான உப்பென்ன திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வந்தது.

இந்நிலையில் இப்படம் வெளியாகி சில வாரங்கள் ஆகியுள்ள நிலையில் ரூ. 100 கோடி வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்துள்ளது.

Author: ADmiNIstRAtoR

9 thoughts on “ரூ. 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்த விஜய் சேதுபதியின் படம்!

  1. Pingback: bio ethanol burner
  2. Pingback: flix slot
  3. Pingback: ketamin
  4. Pingback: remisolleke
  5. Pingback: cinema rule

Comments are closed.