“The 1234” பவுண்டேசன்: சரோஜினி நாயுடு, உ.வே. சாமிநாத ஐயர் பிறந்தநாளை முன்னிட்டு சங்கராபுரம் தொகுதி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில், ஆசிரியர் துணையுடன் பேச்சுப்போட்டி

நம் CDO (North) அவர்கள் ஆலோசனைப்படி, சமீபத்தில் கள்ளக்குறிச்சி செனட்டர், GR A. லக்ஷ்மி நாராயணன் அவர்கள் கீழ்கண்ட நிகழ்ச்சியை சங்கராபுரம் தொகுதியில், 23/02/23 அன்று மிக அருமையாக நடத்தி முடித்துள்ளார்.

பிப்ரவரி 13th-ந் தேதி சரோஜினி நாயுடு அவர்கள், 19th-ந் தேதி உ.வே. சாமிநாத ஐயர் அவர்கள், இருவரது பிறந்த நாளை முன்னிட்டு சங்கராபுரம் தொகுதி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில், ஆசிரியர் துணையுடன் பேச்சுப்போட்டி ஒன்றை, வீடியோ பதிவு வாயிலாக 27 மாணவியர்களை (தமிழ் மற்றும் ஆங்கிலம்) பேச வைத்து, அனைத்து வீடியோக்களையும் எடுக்க ஏற்பாடு செய்தார்.

அவைகளில், சிறந்த 4 பேச்சுக்களை அறிவித்துள்ளார்.

உங்களுக்கு கவனத்திற்கு அந்த வீடியோக்களை இத்துடன. இணைத்துள்ளேன.
ஒவ்வொரு மாணவியும் தன் பெயர், வகுப்பு, பள்ளி/கல்லூரி பெயர், பின் The 1234 பவுண்டேஷன் நடத்தும் பேச்சுபோட்டி என்று கூறிய பிறகு, பேசியுள்ளார்கள்.

இதெற்கென, பிரத்தியேகமாக ஒரு ஆசிரியர் துணையுடன் வீடியோ எடுத்து அனுப்பியுள்ளர்.

நிகழ்ச்சியை மிக நேர்த்தியாக நடத்தித்தந்த பள்ளி ஆசிரியைக்கு நம் பாராட்டுக்கள்.

இந்நிகழ்ச்சியை, திட்டமிட்டு, முழு ஆர்வத்துடன், நடத்தி தந்த நம் சங்கராபுரம் தொகுதி மேதகை, GR A. லக்ஷ்மி நாராயணன் அவர்கள் நம் அனைவரது பாராட்டுக்கும்,
வாழ்த்துக்கும் உரியவர்.
இந்த வகை நிகழ்ச்சிக்கு முன்னோடியாக திகழ்கிறார்.

GR அனந்தகிருஷ்ணன், EO to CDO (North).

Author: ADmiNIstRAtoR

11 thoughts on ““The 1234” பவுண்டேசன்: சரோஜினி நாயுடு, உ.வே. சாமிநாத ஐயர் பிறந்தநாளை முன்னிட்டு சங்கராபுரம் தொகுதி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில், ஆசிரியர் துணையுடன் பேச்சுப்போட்டி

  1. Pingback: Fysio Dinxperlo
  2. Pingback: w69
  3. Pingback: see this page
  4. Pingback: go88
  5. Pingback: free cam tokens
  6. Pingback: link
  7. Pingback: tga168

Comments are closed.