சென்னை: தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தென்சென்னை மாவட்டம் சார்பாக 7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் சமையல் எரிவாயு விலையை குறைக்க வேண்டும்
ஆன்லைன் சூதாட்ட ங்களுக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும்
மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மண்டல செயலாளர் ராஜேந்திர பிரசாத் முன்னிலையில் நடைபெற்றது, மாவட்ட செயலாளர் wwpwo சிரஞ்சீவி தலைமையில் நடைபெற்றது, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
மேலும் இதில் மாவட்ட தலைவர் முகவை டி செல்வா, நிர்வாகிகள் சிவகுமார் பாலகிருஷ்ணன் சிவா ஆகியோர் கலந்து கொண்டனர், இதில் சிறப்பு அழைப்பாளர்களாக காஞ்சி மாவட்டம் காஞ்சி கண்ணன், மத்திய சென்னை செயலாளர் ஆரோக்கியசாமி, வடசென்னை செயலாளர் பாஸ்கர், செங்கல்பட்டு மாவட்டம் லயன் சிவகுமார், மேலும் தென்சென்னை மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.




















10 thoughts on “தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தென்சென்னை மாவட்டம் சார்பாக 7 அம்ச கோரிக்கை”
Comments are closed.