காஞ்சிபுரம் மாவட்டம் நடுவீரப்பட்டு பகுதியில் வசித்து வரும் விசிக பிரமுகர் நாகூரான்-யசோதா தம்பதியின் மகன் வினோத் என்ற இளைஞருக்கும் – சென்னை அமைந்தகரை பகுதியை சேர்ந்த லோகேஷ்வரி என்ற பெண்ணுக்கும் கொரோனா தொற்று பரவுவதற்கு முன்பே திருமணம் நிச்சியிக்கப்பட்டது.
கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், திட்டமிட்டபடி வினோத்-லோகேஷ்வரியின் திருமணம் வெகு விமர்சியாக திருமண்டபத்தில் நடைபெறாமல் மிகவும் எளிமையாக தனிமனித இடைவெளியுடன் அதே பகுதியில் உள்ள சிவன் கோயிலில் நடைபெற்றது.
மணமக்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல்.திருமாவளவன் காணொலிக்காட்சி மூலம் வாழ்த்தினார்.



வி சி க மாவட்ட நிர்வாகி B.R.லெனின் தலைமையில் நடைபெற்ற இத்திருமணத்தில் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.





















5 thoughts on “தனிமனித இடைவெளியுடன் திருமணம்”
Comments are closed.