லாக்கப் மரணங்களை கண்டித்து இந்திய குடியரசு கட்சி சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை, 20 ஜூன் 2022: தமிழகத்தில் நடைபெறும் லாக்கப் மரணங்களை தடுக்க வேண்டி தமிழக முதல்வரும் தமிழக காவல்துறை தலைவரும் இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாது என்று உறுதியளிக்க வேண்டும் என ஆர்பிஐ அத்வாலே கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

இதுவரை காவல்துறையால் படுகொலை செய்யப்பட்டவர்கள்:

1. திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தங்கமணி
2. சென்னை தலைமை தலைமைச் செயலக காவலர் குடியிருப்பு விக்னேஷ்
3. திருவள்ளூர் மாவட்டம் கொடுங்கையூர் ராஜசேகர்
4. திருவள்ளூர் மாவட்டம் சிவசுப்பிரமணியன்
5. தஞ்சாவூர் மாவட்டம் சத்தியவான்
6. சேலம் மாவட்டம் பிரபாகரன்
7. ராமநாதபுரம் மாவட்டம் மணிகண்டன்

ஆகியோர் காவல்துறையால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்

தமிழக காவல் நிலையங்களில் நடைபெறும் காவல்நிலைய மரணங்கள் மற்றும் அப்பாவி ஏழை மக்களின் புகார்களை ஏற்றுக் கொள்ளாமல் அவர்களை அலை கழிக்கவும் அலட்சியப்படுத்தும் காவல்துறையினரையும் தமிழக அரசையும் கண்டித்து இந்திய குடியரசு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Republican Party of India (Athawale) | RPI | இந்திய குடியரசு கட்சி (அத்வாலே) | M A Soosai | Shri Ramdas Athawale

Author: ADmiNIstRAtoR