பெரும்பாக்கம் க. குமார் தலைமையில் எழில் நகரில் இனமான பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழா மாபெரும் பொதுக்கூட்டம்

சென்னை தெற்கு மாவட்டம் புனித தோமையர் மலை தெற்கு ஒன்றிய பெரும்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் சார்பில் மாவட்ட கழக பிரதிநிதி – பெரும்பாக்கம் ஊராட்சி கழக செயலாளர் பெரும்பாக்கம் க. குமார் தலைமையில் தமிழ்நாடு நாகர்புற வாழ்வியல் மேம்பாட்டு வாரியம் எழில் நகரில் இனமான பேராசிரியர் நூற்றாண்டு நிறைவுவிழா மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாழறாக சிறு சட்டமன்ற உறுப்பினர் எஸ் அரவிந்த் ரமேஷ் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார் உடன் புனித தோமையர் மலை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் ஜி.வெங்கடேசன் தலைமை செயற்குழு உறுப்பினர் ஒன்றிய குழு உறுப்பினர் பா.ரவி ஒன்றிய குழு தலைவர் சங்கீதா பாரதிராஜன் கலந்து கொண்டனர் இந்த விழாவில் சுமார் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Author: ADmiNIstRAtoR

7 thoughts on “பெரும்பாக்கம் க. குமார் தலைமையில் எழில் நகரில் இனமான பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழா மாபெரும் பொதுக்கூட்டம்

  1. Pingback: gun shop
  2. Pingback: funny987
  3. Pingback: Buy Guns Online
  4. Pingback: upx1688.site

Comments are closed.