மெட்ராஸ் சிட்டி பிராபர்ட்டீஸ் கோவூரில் புதிய வீட்டு மனை விற்பனை தொடக்க விழா

மெட்ராஸ் சிட்டி பிராபர்ட்டிஸ் டாட் காம் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின்
கோவூர் 200 அடி பைபாஸ் சாலைக்கு அருகில் , குரு மகேந்திரா நகர் புதிய வீட்டுமனை விற்பனை தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந் நிகழ்ச்சி யில்

காஞ்சிபுரம் மாவட்ட பெருந்தலைவர் குன்றத்தூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் படப்பை ஆ. மனோகரன்
குன்றத்தூர் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் கொளப்பாக்கம் கூட்டுறவு வங்கி இயக்குனர் ஏ. வந்தே மாதரம் மெட்ராஸ் சிட்டி ப்ராப்பர்ட்டீஸ் டாட் காம் நிர்வாக இயக்குனர் வெ. ஜெயச்சந்திரன்,
கோவூர் ஊராட்சி மன்ற தலைவர் பா. சுதாகர், கோவூர் ஒன்றிய கவுன்சிலர் தா. அன்பழகன் பரணிபுத்தூர் ஒன்றிய கவுன்சிலர் C.பாண்டியன், பூஜா பவுண்டேஷன் இயக்குனர்கள் புத்மல் போரா. ஜஸ்வந்த் ராஜ் சௌத்ரி. மற்றும் மெட்ராஸ் சிட்டி ப்ராப்பர்ட்டீஸ் தலைமை செயல் அலுவலர் C.V.ருனானா ஆகியோர் கலந்துகொண்டு வீட்டுமனை பிரிவை திறந்து வைத்தனர்.

இத்தொடக்கவிழாவில் செய்தியாளர்கள் சந்திப்பில் மெட்ராஸ் சிட்டி பிராப்பர்டீஸ் நிர்வாக இயக்குநர் ஜெயசந்திரன் தெரிவித்ததாவது:- மெட்ராஸ் ப்ராப்பர்ட்டீஸ் நிறுவனத்தின்130 வது வீட்டு மனை பிரிவு விற்பனையை தொடங்கி இருக்கிறோம்.
இம்மனைப்பிரிவு
போரூ,ர் கெருகம்பாக்கம், குன்றத்தூர் சாலை மற்றும் மதுரவாயல் 200 அடி பைபாஸ் சாலைக்கு அருகில் அமைந்துள்ளது.

நடுந்தர வாடிக்கையாளர்கள் எளிதில் வாங்க கூடிய அளவில் 700 ச. அடி முதல் 1200 ச.அடி என 34 மனைகளாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

குன்றத்தூர் , போரூர் மற்றும் -பூந்தமல்லி ஆகிய இடங்களுக்கு 10 லிருந்து 15 நிமிடத்தில் எளிதில் சென்றடையக்கூடிய தூரத்திலும் .சுற்றிலும் மருத்துவம், பொறியியல், கலை கல்லூரிகள் மற்றும் சிபிஎஸ்சி, இண்டர்நேஷனல் பள்ளி நிறுவனங்கள் என அனைத்து வசதிகளுடன் குரு மகேந்திராநகர் வீட்டு மனைப்பிரிவு அமைந்துள்ளது.

மேலும் செம்பரம்பாக்கம் ஏரி மிக அருகில் உள்ளதால் சுவையான நிலத்தடி நீர் கிடைக்கிறது .

எளிய, நடுந்தர மக்கள் வாங்கும் அளவிற்கு மிக குறைந்த விலையில் வீட்டு மனை வாங்குவது முதல் குடியேறும் வரையில் தனது சேவையை வழங்குகிறது.

வீட்டு மனையுடன் தனி வீடுகள், வில்லாக்கள் பிரிமியம் வீடுகள் என ரூ 35 இலட்சம் தொடங்கி தரத்திற்கு ஏற்றாற் போல் விலையும் மாறுபடும் .

வங்கி கடன் பெற விரும்புவோர் 20% முன் பணம் செலுத்தி மீதி 80% வங்கி கடன் பெற்று பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த நிறுவனம் கடந்த 15 வருடங்களாக சென்னை மாநகரத்தை சுற்றி
ஆவடி,பூந்தமல்லி, திருநின்றவூர், செவ்வாபேட்டை, வேப்பம்பட்டு, காட்டாங்குளத்தூர், சிங்கப்பெருமாள் கோயில், ஒரகடம், குன்றத்தூர் ஓ.எம்.ஆர் சாலை படப்பை ஆகிய பகுதிகளில் மனை பிரிவுகளை விற்பனை செய்து வருகிறது.

சொந்த வீடு கனவு என்பது அனைவருக்கும் உண்டு.
அந்த கனவை நனவாக்க வங்கி கடன் பெற இயலாதவர்கள், மனைப் பிரிவுக்கான மதிப்பில்
25% முன் பணம் செலுத்தி மீதி தொகையை 3 ஆண்டுகளிலிருந்து 7 ஆண்டுகள் வரை மாதத்தவணை முறையில் செலுத்தியும் மனையை சொந்தமாக்கி கொள்ளலாம்.

மேலும் விபரங்கள் அறிய யூடியூப், ஃபஸ்புக், இன்ஸ்ட்ராகிராம் ஆகிய சமூக வலைதளங்களிலும் வீட்டு மனை விவரங்களை பதிவேற்ற்றம் செய்கிறோம் மேலும் MadrascityProperties.Com இணையதள முகவரியிலும் பார்த்து பயன்பெறலாம்.

தொடர்புக்கு
95001 44446 95O0144 449 அலைபேசி, வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ளலாம். என்று தெரிவித்தார்.

Author: ADmiNIstRAtoR