In a powerful and heartfelt endorsement for Krishnavataram Part 1: The Heart (Hridayam), revered spiritual leader Gauranga Das from the International Society for Krishna Consciousness (ISKCON) urged families and parents across the country to watch the film with their children, calling it an important cinematic experience rooted in spirituality, culture, and positive values.
After watching the film, HG Gauranga Das Prabhuji expressed his appreciation for the makers’ sincere effort to bring the divine world and teachings of Lord Shri Krishna to audiences through cinema. Speaking about the current content landscape, Prabhuji highlighted how screens today are filled with negativity and stressed the importance of films like Krishnavataram that inspire devotion, morality, and emotional connection among families.
Encouraging parents to introduce children to stories and values rooted in Indian spirituality, Prabhuji shared that cinema has the power to shape young minds positively when used with the right intention and purpose.
In another deeply emotional moment for the filmmakers, HG Gauranga Das Prabhuji also expressed his desire to actively participate in and support the journey of Krishnavataram Part 2 and Part 3, further strengthening the spiritual vision behind the ambitious cinematic saga.
For the team behind Krishnavataram, Prabhuji’s blessings and encouragement have come as a powerful affirmation of faith and purpose. The makers shared that his words have given them renewed strength and inspiration as they continue building a cinematic universe dedicated to Lord Krishna and India’s spiritual heritage.
Krishnavataram Part 1: The Heart (Hridayam) is currently running successfully in theatres, resonating deeply with audiences through its devotion, music, emotion, and spiritual storytelling.
———————————————————
“எதிர்மறையான விஷயங்கள் நம்மைச் சுற்றி நிறைந்திருக்கும் இக்காலத்தில், குடும்பங்கள் கிருஷ்ணவதாரம் போன்ற படங்களைப்பார்க்க வேண்டும்”, என்று கூறிய இஸ்கானின் HG கௌரங்க தாஸ் பிரபுஜி அவர்கள், மேலும் பெற்றோர் தங்கள் குழந்தைகளைஇப்படத்தைப் பார்க்க அழைத்துச் செல்லுமாறு கோரியுள்ளார்.
கிருஷ்ணவதாரம் பாகம் 1: தி ஹார்ட் (இதயம்) திரைப்படத்திற்கு பலம் சேர்க்கும் விதமாகவும், இதயப்பூர்வமான பரிந்துரையாகவும்இஸ்கான் (இன்டர்நேஷனல் சொசைட்டி ஃபார் கிருஷ்ணா கான்ஷியஸ்னஸ்) அமைப்பின் மதிப்பிற்குரிய ஆன்மீகத் தலைவர் திரு. கௌரங்க தாஸ் அவர்கள் கூறியுள்ளார். நாடு முழுவதும் உள்ள குடும்பங்களையும் பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் படத்தைப்பார்க்குமாறும் கேட்டுக்கொண்டார். ஆன்மீகம், கலாச்சாரம் மற்றும் நேர்மறையான நன்மதிப்புகளில் வேரூன்றிய ஒரு முக்கியமானசினிமா அனுபவமாக இத்திரைப்படம் இருக்குமென்றும் அவர் கூறினார்.
படத்தைப் பார்த்த பிறகு, தெய்வீக உலகத்தையும், ஸ்ரீ கிருஷ்ணரின் போதனைகளையும் சினிமா மூலம் பார்வையாளர்களுக்கு கொண்டுவர வேண்டும் என்பதற்காக தயாரிப்பாளர்கள் மேற்கொண்ட நேர்மையான முயற்சிக்கு திரு. HG கௌரங்க தாஸ் பிரபுஜி தனதுபாராட்டுகளைத் தெரிவித்தார். தற்போதைய டிஜிட்டல் உலகம் பற்றி பேசிய பிரபுஜி, இன்று பல்வேறு திரைகளில் எவ்வாறு எதிர்மறைஎண்ணங்கள் நிரம்பியுள்ளன என்பது பற்றி எடுத்துரைத்தார். குடும்பங்களிடையே பக்தி, ஒழுக்கம் மற்றும் ஆன்மீகத்தில்உணர்வுபூர்வமான ஒரு இணைப்பை ஊக்குவிக்கும் கிருஷ்ணவதாரம் போன்ற திரைப்படங்களின் முக்கியத்துவத்தை அவர் வெகுவாகவலியுறுத்தினார்.
இந்திய ஆன்மீகத்தில் வேரூன்றிய கதைகள் மற்றும் நன்மதிப்புகளை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டுமென பெற்றோர்களைஊக்குவித்த பிரபுஜி அவர்கள் – சரியான நோக்கம் மற்றும் எண்ணத்துடன் பயன்படுத்தும்போது இளம் மனங்களை நேர்மறையாகவடிவமைக்கும் சக்தி சினிமாவுக்கு உள்ளது என்று தமது கருத்தைப் பகிர்ந்து கொண்டார்.
இத்திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு மிகவும் உணர்வு பூர்வ தருணமாக அமைந்த இந்த நிகழ்வில், HG கௌரங்கா தாஸ் பிரபுஜிகிருஷ்ணவதாரம் பகுதி 2 மற்றும் பகுதி 3 ஆகியவற்றின் எதிர்கால பயணத்தில் தாம் முழுமையாக பங்கேற்று ஆதரிக்கவும்விரும்புவதாகவும் தெரிவித்தார். இது சினிமாவின் திரைக் கதையின் பின்னணியில் உள்ள ஆன்மீக நோக்கத்திற்கு பார்வையை மேலும்வலு சேர்க்கிறது.
கிருஷ்ணவதாரம் திரைப்படத்தின் பின்னணியில் பணியாற்றிய குழுவிற்கு, பிரபுஜியின் ஆசீர்வாதங்களும் ஊக்கமும் அக்குழுவினர்படத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கை மற்றும் நோக்கத்திற்கு ஒரு ஆற்றல்மிக்க ஊக்குவிப்பாக அமைந்ததன. பகவான் கிருஷ்ணர்மற்றும் இந்தியாவின் ஆன்மீக பாரம்பரியத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சினிமா உலகத்தை உருவாக்குவதை தொடரும் விதமாக, அவரது வார்த்தைகள் தங்களுக்கு புதிய பலத்தையும் உத்வேகத்தையும் அளித்துள்ளன என்று தயாரிப்பாளர்கள் பகிர்ந்து கொண்டனர்.
கிருஷ்ணவதாரம் பகுதி 1: தி ஹார்ட் (இதயம்) தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக திரையிடப் பட்டுள்ளன. அதன் பக்தி, இசை, உணர்வு மற்றும் ஆன்மீக கதைசொல்லல் மூலம் பார்வையாளர்களுடன் ஆழமாக எதிரொலிக்கிறது.
“எதிர்மறையான விஷயங்கள் நம்மைச் சுற்றி நிறைந்திருக்கும் இக்காலத்தில், குடும்பங்கள் கிருஷ்ணவதாரம் போன்ற படங்களைப் பார்க்க வேண்டும்”, என்றுகூறிய இஸ்கானின் HG கௌரங்க தாஸ் பிரபுஜி அவர்கள், மேலும் பெற்றோர்தங்கள் குழந்தைகளை இப்படத்தைப் பார்க்க அழைத்துச் செல்லுமாறுகோரியுள்ளார்.
கிருஷ்ணவதாரம் பாகம் 1: தி ஹார்ட் (இதயம்) திரைப்படத்திற்கு பலம் சேர்க்கும்விதமாகவும், இதயப்பூர்வமான பரிந்துரையாகவும் இஸ்கான் (இன்டர்நேஷனல்சொசைட்டி ஃபார் கிருஷ்ணா கான்ஷியஸ்னஸ்) அமைப்பின் மதிப்பிற்குரியஆன்மீகத் தலைவர் திரு. கௌரங்க தாஸ் அவர்கள் கூறியுள்ளார். நாடுமுழுவதும் உள்ள குடும்பங்களையும் பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன்படத்தைப் பார்க்குமாறும் கேட்டுக்கொண்டார். ஆன்மீகம், கலாச்சாரம் மற்றும்நேர்மறையான




















