பொது சிவில் சட்டத்தை அமல் படுத்த துடிக்கும் ஒன்றிய அரசை கண்டித்தும் பிப்ரவரி 4 ஆலந்தூரில் அனைத்துக் கட்சி தலைவர்களுடனும் சேர்ந்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கண்டன பொதுக்கூட்டம்

ஆலந்தூரில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் துணை தலைவர் முஹம்மது முனீர் செய்தியாளர்களை சந்தித்தார்

இதில் பொது சிவில் சட்டம் இஸ்லாமியர்களுக்கு தான் பாதிப்பு எனவும் இந்துக்கள் கிருஸ்துவர்கள் சீக்கியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை போல் ஒன்றிய அரசு தெரிவிக்கின்றது, சிவில் சட்டத்தில் அவரவர் மதத்திற்கு எற்றார்போல் சில உரிமைகளை கொடுத்துள்ளது. ஆனால் இவர்கள் கொண்டுவரும் பொது சிவில் சட்டம் அந்த உரிமைகளை பரிப்பதாகவும் பொது சிவில் சட்டத்தை அமல் படுத்த துடிக்கும் ஒன்றிய அரசை கண்டித்தும் பிப்ரவரி 4 ஆலந்தூரில் அனைத்துக் கட்சி தலைவர்களுடனும் சேர்ந்து கண்டன பொது கூட்டம் நடத்த உள்ளதாகவும் இதற்க்கு திமுக விசிக மதிமுக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

Author: ADmiNIstRAtoR

11 thoughts on “பொது சிவில் சட்டத்தை அமல் படுத்த துடிக்கும் ஒன்றிய அரசை கண்டித்தும் பிப்ரவரி 4 ஆலந்தூரில் அனைத்துக் கட்சி தலைவர்களுடனும் சேர்ந்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கண்டன பொதுக்கூட்டம்

  1. Pingback: next
  2. Pingback: read this article
  3. Pingback: duurzaam speelgoed
  4. Pingback: check out here
  5. Pingback: Resources

Comments are closed.