சென்னை மாநகராட்சி 127வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பி. லோகு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மாநகராட்சி 127 வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பி. லோகு 127வது வார்டுக்கு உட்பட்ட நடேசன் நகர் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பொதுமக்கள் வழி நெடுகிலும் அவருக்கு ஆதரவு தெரிவித்து, ஆரத்தி எடுத்தும், சால்வை அணிவித்தும் வரவேற்றனர். உடன் பகுதி, வட்ட நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

Author: ADmiNIstRAtoR

11 thoughts on “சென்னை மாநகராட்சி 127வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பி. லோகு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

  1. Pingback: aksara178
  2. Pingback: superkaya 88 slot
  3. Pingback: ปลูกผม
  4. Pingback: Nexus Market

Comments are closed.