சென்னை, 01 ஜூன் 2021: அரசு சாரா மருத்துவர்கள் கவனயீர்ப்பு கோரிக்கை:
- அனைத்து அரசு சாரா சேவை பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்களை 2020ம் ஆண்டு கொரோனா பரவலின் போது செய்தவாறே முதுநிலை குடியிருப்பு மருத்துவர்களாக பணி நியமனம் செய்ய வேண்டும்.
மேலும் பட்டப்படிப்பு காலத்தினை நீட்டிப்பு செய்திட கூடாது எனவும் கேட்டுக்கொள்கிறோம். - முதுநிலை குடியிருப்பு மருத்துவர்களுக்கான ஊதியம் அரசு ஆணை 94 ( G.O. 94 ) யின் படி வழங்கிட வேண்டும்.
- கொரோனா காலப் பணியை 2 வருட கட்டாய சேவைக்குள் சேர்த்துக் கொள்ள வேண்டும். கவன ஈர்ப்பு கோரிக்கை முன்வைக்கின்றோம்.





















10 thoughts on “மருத்துவ கல்வி இயக்குனர் அலுவலகத்தில் அரசு சாரா மருத்துவர்கள் கவன ஈர்ப்பு கோரிக்கை”
Comments are closed.