சென்னை, 13 ஜூன் 2021: வடபழனி காவல் ஆய்வாளர் திரு.புருஷோத்தமன் அவர்கள் தலைமையில் வடபழனி சுற்றியுள்ள ரோட்டோரம் வசிக்கும் மக்களுக்கு, ஊரடங்கு காலத்தில் தொடர்ந்து 27 நாட்களாக உணவு அளிக்கப்பட்டது
இல்லாதவர்களுக்கு தேடிப்போய் உணவு கொடுக்கும் சந்தோஷம் வேறு எதிலும் கிடைப்பதில்லை, எங்களைப் போல் நீங்களும் உங்களால் இயன்றவரை இல்லாதவர்களுக்கு உணவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் | வழக்கறிஞர் விஜயகுமார், கோபாலகிருஷ்ணன், நந்தகுமார் மற்றும் நண்பர்கள்





















6 thoughts on “தேடிப்போய் இல்லாதவர்களுக்கு உணவளிக்கும் சந்தோஷமே தனிதான் | பொது முடக்க நாட்களில் தொடர்ந்து உணவளிக்கும் நண்பர்கள்”
Comments are closed.