கொரானா தடுப்பூசி போட்டவர்களே உருமாறிய கொரானாவை உருவாக்குகிறார்கள். பெருந்தொற்று காலத்தில் கொரானா தடுப்பூசியை போடுவது நினைத்தும் பார்க்க முடியாத தவறு.
கொரானா தடுப்பூசியை பெருமளவு மக்களுக்கு போடுவது அறிவியல் தவறு மட்டுமல்ல, மருத்துவ தவறுமாகும்.
கொரானா தடுப்பூசி போட்டவர்கள் உடலில் வைரஸ் உயிர் வாழ தன்னை மாற்றி கொள்கிறது. அது தீவிர கொரானா வைரசாக மாறுகிறது. பிறருக்கு பரவுகிறது.
கூடுதலாக கொரானா தடுப்பூசி உருவாக்கிய ஆண்டிபாடி வைரசை நன்றாக பிடித்து கொண்டு உடலுக்குள் செலுத்தி தீவிர தாக்குதலையும் நடத்துகிறது.
உலகெங்கும் கவனித்து விட்டேன். கொரானா தடுப்பூசி போட துவங்கியபின், உருமாறிய தீவிர கொரானா வருவதும், பெருந்தொற்று அதிகமாவதும், மரணங்கள் கூடுவதும் நடக்கிறது. எனது ஆய்வகத்திலும் கொரானா தடுப்பூசி போட்டவர்கள் உருமாறிய கொரானாவை உருவாக்குவதை கவனிக்கிறேன்.
நோயியல் வல்லுநர்கள் தெரிந்தும் அமைதி காக்கிறார்கள். ஆனால் வரலாற்றில் இந்த தவறுகள் பதிவாகும்.
நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு வைரலாஜிஸ்ட் டாக்டர் லுக் மாண்டோக்னிர்.

~ நன்றி rairfoundation.com





















6 thoughts on “கொரானா தடுப்பூசி போட்டவர்கள் உருமாறிய கொரானாவை உருவாக்குவதை கவனிக்கிறேன் | நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு வைரலாஜிஸ்ட் டாக்டர் லுக் மாண்டோக்னிர்”
Comments are closed.