இந்திய தேசிய காங்கிரஸ் 137வது ஆண்டு நிறுவன நாளை முன்னிட்டு காங்கிரஸ் கொடி ஏற்றம்

இந்திய தேசிய காங்கிரஸ் 137வது ஆண்டு நிறுவன நாளை முன்னிட்டு இன்று காலை11 மணியளவில் தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும் மத்திய மாநில முன்னாள் அமைச்சர் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திரு சு திருநாவுக்கரசர் Mp அவர்கள் அண்ணாநகர் சாந்தி காலனி தலப்பாக்கட்டி ஹோட்டல் அருகில் காங்கிரஸ் கொடி எற்றி வைத்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.

இந் நிகழ்ச்சியில் மாநில துணைத் தலைவர் திரு.சொர்ணா சேதுராமன் மாநில பொதுச்செயலாளர் கே.தணிகாசலம் சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் அரும்பாக்கம் க வீரபாண்டியன் அவர்கள் முன்னாள் மாவட்ட தலைவர் மகேந்திரன் மாநில செயலாளர் தமிழ் செல்வம். திரு தீனா. சிறுபான்மை பிரிவு மாநில துணை தலைவர் திரு.பிரின்ஸ் தேவசகாயம், திருமங்கலம் திரு. MP.குமரேசன் வேளச்சேரி திரு. விஜய்காந்த்,மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் துணை தலைவர் திரு.v.கணபதி. சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் பொருளாளர் திரு v.விஜய் அவர்கள் கொளத்தூர் திரு சாலமன். மண்டபம் ரோடு திரு வாஞ்சிநாதன். வில்லிவாக்கம் திரு.சம்பத்குமார் அமைந்தகரை திரு திலீப்குமார், திரு. அஸ்கர் பாஷா, அமைந்தகரை திரு.மோகன் திரு.ஜெகன் திரு.ஜானகிராமன் திரு.தமிழ் அரசன் திரு வில்சன் திரு தேவி திரு நிர்மலா திரு கோடம்பாக்கம் கருணா, சூளைமேடு திரு.மதன் திரு. சுமன் திரு பாலாஜி திரு மீரான் திரு எஸ் கே.ராஜு,திரு.ஸ்ருதி நிர்மல் மற்றும் திரு நூர் முகமது, திரு.எக்மோர் ராஜா திரு புழல் எஸ்.கரன் புளியந்தோப்பு திரு.கலீல் திரு அந்தோணி திரு.NSk முரளி,மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்

Author: ADmiNIstRAtoR

8 thoughts on “இந்திய தேசிய காங்கிரஸ் 137வது ஆண்டு நிறுவன நாளை முன்னிட்டு காங்கிரஸ் கொடி ஏற்றம்

  1. Pingback: dk7
  2. Pingback: viagra naturala
  3. Pingback: bloten tieten
  4. Pingback: blog here
  5. Pingback: link

Comments are closed.