13 லட்சம் ரூபாய் மதிப்புடையதாக சொல்லப்பட்டு வரும் வெண்டிலேட்டர்களை, பத்தாயிரம் ரூபாய்க்கு தயாரிக்கிறார்கள் ரயில்வே தொழிலாளர்கள்
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் அனுமதியோடு, இன்னும் சில நாட்களில் பயன்பாட்டிற்கு வர உள்ள இந்த சாதனை மிக்க சாதனம் குறித்து, விரிவாக விளக்குகிறார் எஸ்.ஆர்.எம்.யூ.வின் பொதுச் செயலாளர் டாக்டர். கண்ணையா
இடம்: எஸ்.ஆர்.எம்.யூ. அலுவலகம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள மூர்மார்க்கெட் சாலை
5 thoughts on “பத்தாயிரம் ரூபாய்க்கு வெண்டிலேட்டர்களை தயாரிக்கிறார்கள் ரயில்வே தொழிலாளர்கள் (SRMU)”
Comments are closed.