துரைப்பாக்கம் போலீசார் சார்பில் வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட துரைப்பாக்கம் ஜே9 போக்குவரத்து காவல்துறை சார்பில் ஹூண்டாய் நிறுவனத்துடன் இணைந்து வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அறிவுரைகள் வழங்கப்பட்டது.

நிகழ்வில் போக்குவரத்து ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் குண் ஹூண்டாய் நிறுவன ஊழியர்கள் கலந்து கொண்டு வாகன ஓட்டுகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Author: ADmiNIstRAtoR