மெடால் டயாக்னாஸடிக்ஸின் கிளை, சென்னை இராமாபுரத்தில் இனிதே துவங்கியது

இவ்விழாவிற்கு டாக்டர் அபிநயவல்லபன், கார்டியோ வேஸ்குலார் சர்ஜன், அரசு ஓமந்தூரார் மருத்துவமனை, டாக்டர் ரக்சனா, உதவி பேராசிரியை ராமச்ந்திரா மருத்துவமனை டாக்டர் சத்தியா சரவணன், ஜிப்மர் மருத்துவமனை, பாண்டிச்சேரி, திருமதி சித்ரா, மேலாளர், இந்தியன் ஓவர்சீஸ் பேங்க், இராமாபுரம், திரு கந்தன் உரிமையாளர், ஶ்ரீவாரி கன்ஸட்ரக்ஸன்ஸ, ஈக்காட்டுதாங்கல் மற்றும் திரு ஜான் பிரிட்டோ, மெடால் டயாக்னாஸ்டிக்ஸ், திரு அருண் சங்கர், மெடால் டயாக்னாஸ்டிக்ஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

விருந்தினர்களை கிளையின் உரிமையாளர்கள் டாக்டர் சக்திவேல் ஆறுமுகம் மற்றும் திருமதி அகல்யா சக்திவேல் வரவேற்று உபசரித்தனர்.

மேலும் டாக்டர் சக்திவேல் கூறுகையில் வருகிற மார்ச் 21 வரை குளுகோஸ் பரிசோதனைகள் இலவசமாக செய்து தரப்படும் என்றும் மேலும் அனைத்து பரிசோதனைகளுக்கும் 10% சலுகை அளிக்கப்படும் என்று தெரிவித்தார், இச்சலுகையை இராமாபுரம் மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

https://youtu.be/hYkhgB4AKlQ

Author: ADmiNIstRAtoR