கட்சியின் கொள்கை விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு தமிழ் முன் அன்சாரி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்ததாக திருவத்தினர்.
பிப்ரவரி 28 இல் சென்னையில் பிரம்மாண்ட மக்கள் திரள் பொதுக்கூட்டம் நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
குடியுரிமை திருத்த சட்டத்தை ஒரு வாரத்தில் அமல்படுத்துவோம் என்ற ஒன்றிய அரசு இணை அமைச்சரின் பேச்சை இப்போது குழு வன்மையாக கண்டிக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.
மீண்டும் இரண்டாவது பொதுக்குழு கூட்டி ஒரு வாரத்தில் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
























