இந்த நிகழ்ச்சியில் தமிழ்திரைப்பட இயக்குநர், நடிகர் ஆர்.பார்த்தீபன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்தி விளக்கேற்றி துவக்கி வைத்தார். மேலும் இதில் நில உடமையாளார்கள், கிராமவாசிகள் நடிகர் பார்த்தீபன் அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஸ்வர்ணபூமி திட்டம் குறித்து மெட்ராஸ் சிட்டி ப்ராப்பர்டீஸ் டாட் காம் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் தலைவர் ஜெயச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
இந்தியாவிலேயே முதன்முறையாக குடியிருப்பு வசதிகள், கிளப் ஹவுஸ், ரிசாட்ஸ், கேளிக்கை, மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் , முதியோர்களின் ஓய்வுகால இல்லங்கள், பாரம்பரிய உணவகங்கள், என 6 வகையான சிறப்ம்ச திட்டங்களை இணைத்து ஒரே இடத்தில் கொண்டு வரும் நோக்கில் இந்த ஸ்வர்ணபூமி வடிவமைக்கப்பட்டுள்ளது. வீட்டுமனைகளாக மட்டுமே இருக்கும் பட்சத்தில் முதலீடுகளின் வளர்ச்சி விசிதம் குறைவாகவே இருக்கும். இதனை கருத்தில் கொண்டு
இங்கு முதலீடு செய்யும்
வாடிக்கையாளர்களின் சொத்துக்களை மதிப்பு கூட்டும் வகையில் இத்திட்டம் செயல்படுத்துவதே எங்கள் நோக்கமாகும் .
25 ஏக்கர் பரப்பளவில் 550 வீட்டுமனைகள் என 600 சதுர அடிகள் முதல் 1500 சதுர அடிகள் வரை விற்பனைக்காக
வரையறுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு குடியிருப்புகளுடன்
சோலார் திருவிளக்கு, குடிநீர் குழாய் இணைப்பு என அனைத்து விதமான அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்.
டிடீசிபி- ரேரா அங்கீகாரம் பெற்ற வீட்டுமனைகளாக இருப்பதால் வாடிக்கையாளர்களுக்கு 80% வரை வங்கி கடன் பெற்று தர மெட்ராஸ் சிட்டி ப்ராப்பர்டீஸ் டாட்காம் நிறுவனம் உதவி புரியும்.
வங்கி கடன் பெற இயலாதவர்கள் எங்கள் நிறுவனத்தில் 50% தொகையை முன்பணமாக செலுத்தி மீதித் தொகையை 3வருட தவணை முறையில் செலுத்தி மனைகளை சொந்தமாக்கிக் கொள்ளலாம் .
வந்தால் வெள்ளி வாங்கினால் தங்கம் என்று சலுகையாக வீட்டுமனயை வாங்குபவர்களுக்கு தங்கம் நாணயம் வழங்கப்படும். எங்கள் நிறுவனம் டவுன்ஷிப் வீட்டுமனைகளை இயற்கையான, அமைதியான சூழலில் அமைக்கப்பட்டுள்ளதால் ஓய்வு காலத்தில் வசிப்பதற்கு முதியோருக்கு ஏற்ற இடமாக
மருத்துவ வசதி, புதுமையான உணவுகூடம், லினன் லாண்டரி , தியானமையம், உடற்பயிற்சி கூடம், கேளிக்கை மற்றும் பொழுது போக்கு அம்சங்களுடன் உருவாகவுள்ளது.
முதன்முறையாக நம்ம கிராமம் என்ற கருத்தியல் நோக்கத்தில் பாரம்பரிய உணவுகள், பாரம்பரிய விளையாட்டுளை அறிமுகபடுத்த உள்ளது
இந்த டவுன்ஷிப்பில் மகாராஜா காட்டேஜ், இளவரசன் காட்டேஜ், சர்வதேச தரத்திலான நீச்சல் குளம்,விளையாட்டுத் திடல்கள், குற்றாலம் மாதிரியான நீர்வீழ்ச்சி, கொண்டாடங்களுக்கான பார்ட்டி ஹால், கான்பரன்ஸ் ஹால், குடில்கள், கிராமத்திய உணவு வகைகள் என
அனைத்தும் ஓரிடத்தில் கிடைக்கும் வகையில் இந்த டவுன்ஷிப்பை உருவாக்குகிறோம் .
வீட்டுமனைகள் 999 சதுர அடி ரூ.6லட்சத்தில் கிடைக்கும். தனி வீடுகள் கட்டி தரும் திட்டமும் உள்ளது.
சென்னை திருத்தணி, திருப்பதி நெடுஞ்சாலை அருகிலே அமையப்பெற்றுள்ளது.
இங்கு ஒருவீட்டு மனை வாங்குவோருக்கு 4 திருப்பதி தரிசனம் டிக்கெட் இலவசமாக வழங்கப்படும் . மேலும் 600 முதல் 2400 சதுர அடி வாங்குபவர்களுக்கு10 வருடம் ரிசார்ட் உறுப்பினர் அங்கீகாரம் வழங்கப்படும்.10 வருடங்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். பணக்காரர்கள் மட்டும் பயன்படுத்தும் இது போன்ற உயர்தர வசதிகள் நடுந்த தர குடும்பங்களும் பயன்பெறும் வகையில் இத்திட்டத்தை அறிமுகப்படுத்துகிறோம் .
அரக்கோணம், திருத்தணி,திருவள்ளூர் ஆகிய முக்கிய நகரங்களின் ரயில் நிலையங்களுக்கு மிக அருகில் மையமாக விளங்கும் இந்த டவுன்ஷிப் வீட்டுமனை பிரிவு உடனடி போக்குவரத்துக்கு மிக எளிதாக பகுதியாக இருக்கிறது.
இதன் காரணமாகவே ஸ்வர்ண பூமியில் செய்யும் முதலீடு பன்மடங்கு உயரும் என்று அவர் தெரிவித்தார்.
இங்கு வாடிககையாளர்கள் மனைகள் மட்டும் வாங்குவதில்லை . வாழ்க்கையின் அனுபவத்தை வாங்குகிறார்கள்
மேலும் விவரங்கள் அறிய தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண்- 9600006474


















