மதுக்கடை திறப்பு எதிர்ப்பு போராட்டம்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் டாக்டர்.தொல். திருமாவளவன் எம்.பி அவர்களின் ஆணைக்கிணங்க இன்று காஞ்சிபுரம் மைய மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் நடுவர்ப்பட்டு கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர் பி.R.லெனின் தலைமையில் மதுக்கடை திறப்பு எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

இதில் தமிழக அரசே மதுக்கடைகளை திறக்கதே கோரோனோவை பரப்பாதே போன்ற கோஷம் எழுப்பப்பட்டது. இதில் வினோத், நரேஷ், ஜெயபிரகாஷ், ராஜேஷ், கவியரசு, பாரத், திருமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Author: ADmiNIstRAtoR

8 thoughts on “மதுக்கடை திறப்பு எதிர்ப்பு போராட்டம்

  1. Pingback: dewajitugrup
  2. Pingback: pgslot
  3. Pingback: k2 spice,
  4. Pingback: Scienc1e

Comments are closed.