டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பல்கலைக்கழகத்தின் வணிகவியல் துறை மற்றும் சேலம் ‘Mayas Research and Learning (OPC) Private Limited’ இணைந்து நடத்தும் (Com Con-2.0) காணொளி

COVID-19 என்ற இந்த அசாதாரண சூழ்நிலையில் சென்னை, மதுரவாயலில்உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பல்கலைக்கழகத்தின் வணிகவியல் துறை மற்றும் சேலம் ‘Mayas Research and Learning (OPC) Private Limited’ இணைந்து நடத்தும் காணொளி மூலமாக “INTERNATIONAL WEBINAR CONFERENCE ON ‘RESPONDING TO CHANGING BUSINESS – CHALLENGES AND OPPORTUNITIES’ (Com Con-2.0)” என்ற நிகழ்ச்சி 22.5.2020, வெள்ளி அன்று காலை 10 மணி அளவில் நடைபெறுகிறது.

இந்த கருத்தரங்கில் சர்வதேச அளவில் பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் ஆர்வத்துடன் ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதி அனுப்பி உள்ளனர். அதனை “Scopus index journals & Web of science” இதழ்களில் வெளியிட உள்ளனர்.

இதற்கு உறுதுணையாக பல்கலைக்கழகத்தின் நிறுவனவேந்தர் மாண்புமிகு Dr.A.C.சண்முகம் அவர்கள், தலைவர் மாண்புமிகு Er.ACS.
அருண்குமார் அவர்கள், துணைவேந்தர் Dr.S.கீதாலட்சுமி அவர்கள், பதிவாளர் Dr.C.B.பழனிவேல் அவர்கள், இணைப்பதிவாளர் Dr.D.B.ஜெபராஜ் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் வணிகவியல் துறைத்தலைவர் Dr.C.B.செந்தில்குமார், துணைத்தலைவி Dr.S.பொன்முத்துமாரி, பேராசிரியர்கள் மற்றும் அலுவகர்கள் ஆயத்தப் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

Author: ADmiNIstRAtoR

16 thoughts on “டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பல்கலைக்கழகத்தின் வணிகவியல் துறை மற்றும் சேலம் ‘Mayas Research and Learning (OPC) Private Limited’ இணைந்து நடத்தும் (Com Con-2.0) காணொளி

  1. Pingback: visit here
  2. Pingback: superkaya88
  3. Pingback: Learn More
  4. Pingback: Diyala Bauc14
  5. Pingback: dultogel
  6. Pingback: plus gummies
  7. Pingback: Cake Carts
  8. Pingback: สวนหิน
  9. Pingback: chatrooms
  10. Pingback: หวยไทย

Comments are closed.