MXPLAYER ஒடிடி தளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ள காட்டுடி பாக்குறேன் பாடல்
பாடலின் ஆரம்பத்தில் சிம்புவின் பீப் பாடல் போன்று அதிர்ச்சியை கொடுத்துவிட்டு, பிறகு அந்த அதிர்ச்சி வரிகளுக்கான விளக்கத்தை கொடுத்து ஆறுதல் படுத்தியிருக்கிறது. “காட்டுடி பாக்குறேன்” என்று தொடங்கும் இசை ஆல்பம் வீடியோ பாடல்
“HELLO EXCUSE ME” என்று நாகரீகமான வார்த்தைகளாலும் அழைக்கப்படும் அப்பாடல் இளசுகளிடம் மாபெரும் மவுசு பெற்ற பாடலாக உலா வந்துக் கொண்டிருக்கிறது
பத்திரிகையாளரும், திரைப்பட தயாரிப்பாளருமான மதி ஒளி ராஜா வரிகள் எழுதி இயக்கி தயாரித்திருக்கும் இந்த பாடலை பிரம்மா இசையில் பிரபல பின்னணி பாடகர் அந்தோணிதாசன் பாடியிருக்கிறார். பிரபல நடன இயக்குநர் சாண்டி மற்றும் அவரது குழுவினர் நடனம் அமைத்து, KPY பிரகாஷ் நடிப்பில் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது
#HelloExcuseMe #AnthonyDaasan #KpyPrakash #MathioliRaaja #TamilAlbumSong #album #albumSong #TamilAlbum



















11 thoughts on “Hello Excuse Me “காட்டுடி பாக்குறேன்” | சிம்புவின் பீப் பாடல் போல் அந்தோணி தாசன் பாடல்”
Comments are closed.