நங்கநல்லூர், டாக்டர் பாலாஜி பட்டாச்சாரியார் அவர்களின் தலைமையில், க்ஷேமத்திற்காக 1008 குண்டங்கள் கொண்ட ஸ்ரீ மகா சுதர்சன மகா யாகம்யின் பூர்வாங்கப் பணிகள் இன்று தொடங்கப்பட்டது
அதன் முதல் படியாக, யாகசாலை அமைப்பதற்கான பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது
யாகசாலை பந்தல்கால் நடுதல் & பூமி பூஜைசுதர்சனப் பெருமானின் பேரருளைப் பெற, இந்தப் தொடக்க விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு யாகசாலை காண பந்தல் காலை நட்டு பூஜை செய்தனர்
























