சென்னை, மதுரவாயலில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பல்கலைக்கழகத்தின் நிறுவன வேந்தர், கல்வி வள்ளல், டாக்டர் ஏ.சி.சண்முகம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 25.9.2020, வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணி அளவில் ஜீம் (ZOOM) செயலி மூலமாக பல்கலைக்கழகத்தின் வணிகவியல் துறையின் சார்பாக கலைமாமணி ஏர்வாடி இராதாகிருஷ்ணன் அவர்கள் சிறப்புரை ஆற்ற, கவிஞர் தமிழியலன் அவர்களின் தலைமையில் கவிரங்கமானது ” Dr.A.C.சண்முகம் அவர்களின் பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சி – வெற்றிக்குத் தேவை
1.திறமை – கவிஞர் புனிதஜோதி, 2.விடாமுயற்சி- கவிஞர் ஞால.ரவிச்சந்திரன், 3.ஒற்றுமை- கவிஞர் சு.மதியழகன், 4.குறிக்கோள்- கவிஞர் மா.உ.ஞானவடிவேல், 5.நம்பிக்கை – கவிஞர் சுபா அருணாச்சலம் ஆகியோர் அந்தந்த தலைப்பில் கவியரங்கம்” வாசித்தனர்.

பல்கலைக்கழகத்தின் தலைவர் Er.A.C.S.அருண்குமார் அவர்களும், நிகழ்ச்சியானது துணைவேந்தர், முனைவர் S.கீதாலட்சுமி அவர்கள் தலைமையில், இணைப்பதிவாளர் Dr.D.B.ஜெபராஜ் அவர்களின் வரவேற்பில், வணிகவியல் துறைத்தலைவர் Dr.C.B.செந்தில்குமார் அவர்கள் ஒருங்கிணைப்பில், துறையின் துணைத்தலைவி Dr.S.பொன்முத்துமாரி அவர்கள் நன்றியுரை ஆற்ற நிகழ்ச்சியானது சிறப்பாக நடைபெற்றது.
இதற்கு உறுதுணையாக வணிகவியல் துறையின் பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் இருந்தனர்.















மேலும் பதிவாளர், துணைப்பதிவாளர், இணைப்பதிவாளர்கள்,பிற பல்கலைக்கழகத்தின், நமது பல்கலைக்கழகத்தின் துறையின் தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் நண்பர்கள் என 200-க்கு மேற்பட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கல்வி வள்ளல் Dr.ACS Avarkal Birthday wishes video
கல்வி வள்ளல் Dr. ACS Avarkal Birthday kavi arangam program





















5 thoughts on “Dr.A.C.சண்முகம் அவர்களின் பிறந்தநாள் சிறப்பு நிகழ்ச்சி”
Comments are closed.