விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களின் ஆணைக்கிணங்க விடுதலை சிறுத்தை கட்சியின் முற்போக்கு மாணவர் கழக குருநானக் கல்லூரியில் தலைவர் ரூபேஷ் தலைமையில் கொரோனா பாதிக்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
சென்னை வேளச்சேரியில் உள்ள அம்பேத்கர் நகர் பகுதி மற்றும் பெரியார் நகர் பகுதியில் உள்ள 20-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் விடுதலை சிறுத்தை கட்சியின் முற்போக்கு மாணவர் கழக குருநானக் கல்லூரி தலைவர் ரூபேஷ் தலைமையில் வழங்கப்பட்டது.
சிறப்பு அழைப்பாளராக முற்போக்கு மாணவர் கழக கல்லூரி மாணவர் அணி ஒருங்கிணைப்பாளர் கராத்தே த.மோனிஷ்வரன் கலந்துகொண்டு நிவாரண பொருட்களை வழங்கினார்.





இதில் முற்போக்கு மாணவர் கழகத்தின் குருநானக் கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.





















13 thoughts on “குருநானக் கல்லூரியில் தலைவர் ரூபேஷ் தலைமையில் கொரோனா பாதிக்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது”
Comments are closed.