Chennai Drum Fest 2024 on 13th October 2024 at Kamarajar Arangam, Chennai

Rhythm Concert with Drummers like Dave Weckl, Gino Banks, Steven Samuel, Siddharth, Ilai and Lydian Nadhaswaram

CHENNAI DRUM FEST 2024 என்ற தலைப்பில் முதன் முறையாக வரலாறு காணாத ஒரு பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சியை சென்னை காமராஜர் அரங்கத்தில் 13 அக்டோபர் 2024 அன்று ஏற்பாடு செய்யப்பட்டு உலகிலேயே முதன்மையாக திகழும் Drums இசைக்கலைஞரான Dave Weckt அவர்களை நமது நாட்டிற்கு, அதிலும் நமது சென்னைக்கு வரவழைத்து இந்த சிறிய வயதில் Lydian Nadhaswaram அவர்கள் ஒரு தன்னிகரற்ற ஒரு அனுபவத்தை சென்னை மக்களுக்கும் உலக அரங்கின் கவனத்திற்கும் கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இவருடன் இணைந்து நம் நாட்டின் சிறந்த Drums இசைக்கலைஞர்கள் பங்கு பெறும் ஒரு அரிய பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி இது.

இந்த நிகழ்ச்சிக்கு அனைவரையும் வருக வருக என்று வரவேற்று இந்த ஒரு புது அனுபவத்தை கண்டு உணர நமது நாட்டின் பெருமை Lydian Nathaswaram அவர்கள் அன்புடன் வணங்கி வரவேற்கிறார்.

இதற்கான நுழைவு சீட்டு (Tickets) Book My Show தளத்தில் கிடைக்கும்.

https://in.bookmyshow.com/events/chennai-drum-fest-2024/ET00408558

Author: ADmiNIstRAtoR