Category: Home
சத்யபாமா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 30வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட சத்தீஸ்தவான் விண்வெளி மைய இயக்குநர் (இஸ்ரோ) ஏ.ராஜராஜன் அவர்கள் 3432 பட்டதாரிகளுக்கு பட்டம் வழங்கினார்
சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலை பல்கலைகழகத்தின் 30வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பல்கலைக்கழகத்தின் வேந்தர் மரியஜீனா ஜான்சன் தலைமையில் நடைபெற்ற இந்த பட்டமளிப்பு விழாவில் தலைவர் மரிய ஜான்சன், துணைத்தலைவர்கள் மரியா பெர்னாடெட்டி அருட்செல்வன் மற்றும் ஜோ.அருட்செல்வன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சத்தீஸ்தவான் விண்வெளி மைய இயக்குநர் (இஸ்ரோ. ISRO) ஏ.ராஜராஜன், அக்னி ஏவுகணை விஞ்ஞானி ஜி.ராமகாரு, கெரி இன்டெவ் லாஜிஸ்டிக் நிறுவனத் தலைவர் சேவியர் பிரிட்டோ, சூர்யா மருத்துவமனை இருதய நிபுணர் எம்.ஜெயராஜா, இசையமைப்பாளர் டி.இமான் ஆகியோர்க்கு பல்கலைகழக வேந்தர் மரிய ஜீனா ஜான்சன் கௌரவப் பட்டம் வழங்கினார். சத்யபாமா பல்கலைக்கழகத்தில் 2892 மாணவர்களுக்கு இளங்கலை பட்டங்களும், 386 பேருக்கு மேல்நிலை பட்டங்கள், பார்மசி துறையில் 10 டிப்ளமோ, 144 பிஎச்டி பட்டம், 24 பேருக்கு சாதனை தங்க பதக்கம் உள்ளிட்டவைகளை சத்தீஸ்தவான் விண்வெளி மைய இயக்குநர் ஏ.ராஜராஜன் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். பின்னர் மாணவர்களிடையே பேசிய சத்தீஸ்தவான் விண்வெளி மைய இயக்குநர் ஏ.ராஜராஜன் :- தோல்வியை கண்டு பயப்பட வேண்டாம். பல தோல்விகளே பல சாதனைகளை புரிந்துள்ளது. தோல்வியடையும் போதுதான் நாம் வெற்றியை நோக்கி சிந்திக்க வேண்டும். இளம் தலைமுறைகளான நீங்கள் புது புது சாதனைகளை படைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என மாணவர்களிடையே பேசினார். 2020-2021ம் ஆண்டில் 257 கம்பெனிகளில் மொத்த மாணவர்களில் 91.60% மாணவர் வேலைவாய்ப்பு பெற்றனர். இவர்கள் ரூபாய் 4.75 கோடி ஆண்டு சம்பளம் முதல் ரூபாய் 27 லட்சம் வரை பெறுகின்றனர். அமேசான், ஆரகிள், மைக்ரோசாஃப்ட், சீமன்ஸ் காக்னிசன்ட், கேப்ஜெமினி, டிசிஎஸ், விப்ரோ போன்ற நிறுவனங்களில் இப்பல்கலைகழக மாணவர்களுக்கு வேலை கிடைத்துள்ளது என பல்கலைகழக வேந்தர் மரிய ஜீனா ஜான்சன் தெரிவித்தார். போட்டோ : சத்தீஸ்தவான் விண்வெளி மைய இயக்குநர் (இஸ்ரோ) ஏ.ராஜராஜன் மாணவிக்கு பட்டம் வழங்கினார். உடன் பல்கலைகழக வேந்தர் மரிய ஜீனா ஜான்சன், தலைவர் மரிய ஜான்சன், துணைதலைவர்கள் மரிய பெர்னாடெட்டி அருட்செல்வன், ஜோ.அருட்செல்வன் ஆகியோர் இருந்தனர்
TONEEZ Wellness specialized in Nutrition & Supplements focusing on providing all necessary products for your fitness
TONEEZ Fitness by two times Mr. World Title winner Mr.R.Manikandan launches TONEEZ Wellness specialized in…
60-Year Old Woman with Rheumatic Heart Disease undergoes safe & successful cardiac valve replacement surgery for the Fifth time
Chennai, 25 Sep 2021: The Cardiac Surgery team headed by Dr V.V. Bashi, Director & Senior Consultant,…
CENTRAL FOODS – A Food Processing & Manufacturing Unit for Industrial & Corporate Catering Services
Central Foods a company established with modern infrastructure at 15,000+ Sq.ft, well planned, equipped with…
Raaja Sheelaa Raajaraajan IRS, Deputy commissioner of GST launched Ponnusamy Hotel Elite at Kilpauk
Ponnusamy hotel was started in 1954 by Mr. A Velupillai and his younger brother Mr….
Fipola Enters Telangana with 14 Stores across Hyderabad
Fipola is One of its kind Modern Day Meat & Seafood Omnichannel Retail Companywith over…
Khushboo and Brinda Master welcome Gnanasambandam in Colors Tamil’s Dance vs Dance’s latest promo
Chennai, September 2021: Colors Tamil, the fastest-growing channel in the Tamil GEC space, has roped in…
வள்ளிமயில் புரோபர்டீஸ் பிரைவேட் லிமிடெட் புதிய மனை திறப்பு விழா
வள்ளிமயில் புரோபர்டீஸ் பிரைவேட் லிமிடெட் புதிய மனை திறப்பு விழா தமிழ் குமரன் நகர் பகுதி-1 திருநின்றவூர் நடைபெற்றது. வள்ளிமயில்…
Manappuram Finance Limited and D Que Watches, in association with Razzmatazz Group organizes The Lifestyle Affair, Miss Tamil Nadu 2022 and Mrs Tamilnadu 2021
Chennai, 11th September 2021: The Luxury Affair season 9 is back with an array of…
Mr, Miss & Mrs Fashion World 2021 to be held on September 26 at the Majestic Pride Cruise in Goa
The grand finale of ‘Mr, Miss & Mrs Fashion World 2021’ hosted by Indian Media…
Megha Akash launched Wondr Diamonds by Aishwarya Guptha & Soundarya Guptha – South India’s biggest and Tamil Nadu’s first Earth-friendly Diamond Store has launched their Showroom in Chennai & Coimbatore
Chennai 10-09-2021: Tamil Film Star Megha Akash launched Wondr Diamonds By Aishwarya Guptha & Soundarya…
Cheap & Best Affordable Mens Salon 25th new outlet at Madipakkam
Cheap & Best Mens Salon Brand inaugurated its 25th new salon outlet at Madippakkam high…
ACTOR PRASANNA GIVES VOICE TO KALKI’S ‘PULI RAJA’ ON AUDIOBOOK APP STORYTEL
Chennai, 6th Sept 2021: South Indian Actor Prasanna has narrated ‘Puli Raja’ by the late…
JK TOURISM DEPARTMENT HOLDS INTERACTIVE SESSIONS WITH LOCAL TOUR TRAVEL OPERATORS, MEDIA OFFICERS BRIEF THEM ABOUT POST COVID-19 PREPARATIONS BY JK ADMINISTRATION, DIVERSIFIED TOURISM PORTFOLIO
Chennai, September 03: Fully geared up after successful vaccination campaign of and capacity building among…
JewelOne launches NIRJHARA – Exclusive Diamond Jewelry Collection Inspired by Waterfalls
Chennai, Sep. 3, 2021 JEWELONE, the burgeoning retail Jewelry brand from the house of Emerald Jewel…






























