நாடு முழுக்க 35.61 பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது, தமிழ்நாட்டில் 1.70 கோடி பேருக்கு வேக்சின்

இந்தியாவில் இதுவரை 35,61,36,616 பேருக்கு கொரோனா வேக்சின் போடப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பரவல் வேகம் குறைந்துள்ளது. தினசரி கேஸ்கள் 40 ஆயிரம் என்ற அளவில் பதிவாகி வருகிறது. இந்தியாவில் இதுவரை 3,06,59,473 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

தற்போது 4,54,457 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். 2,97,88,664 குணமடைந்துள்ளனர். 4,04,179 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். தற்போது மக்களிடையே வேக்சின் போடுவது அதிகரித்துள்ளது.

நாடு முழுக்க 18+ வயது கொண்டவர்களுக்கு மத்திய அரசு இலவசமாக வேக்சின் போடுகிறது.இந்தியாவில் இதுவரை 35,61,36,616 பேருக்கு கொரோனா வேக்சின் போடப்பட்டுள்ளது. 29,00,86,321 பேருக்கு ஒரு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. 6,60,50,295 பேருக்கு இரண்டு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது.

நாடு முழுக்க 33,686 அரசு வேக்சின் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. நாடு முழுக்க 1,921 தனியார் வேக்சின் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இன்று இதுவரை 27,52,642 பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது. 60+ வயது கொண்டவர்கள் 97109843 பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது 45-60 வயது கொண்டவர்கள் 122901088 பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது.

18-44 வயது கொண்டவர்கள் 136125685 பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிகமாக மகாராஷ்டிராவில் 3,47,99,974 பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் 3,44,89,683 பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது. குஜராத்தில் 2,73,30,765 பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் 2,58,47,943 பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது. கர்நாடகாவில் 2,44,75,150 பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் 2,32,04,088 பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது . மத்திய பிரதேசத்தில் 2,20,28,421 பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது.

பீகாரில் 1,75,23,288 பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 1,70,14,774 பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது. ஆந்திர பிரதேசத்தில் 1,66,33,645 பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது. கேரளாவில் 1,50,62,036 பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது.

Author: ADmiNIstRAtoR

15 thoughts on “நாடு முழுக்க 35.61 பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது, தமிழ்நாட்டில் 1.70 கோடி பேருக்கு வேக்சின்

  1. Pingback: ssr77
  2. Pingback: funny videos
  3. Pingback: pgslot
  4. Pingback: tga168
  5. Pingback: BAU

Comments are closed.