2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படம் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகமானார் நயன்தாரா. ஒரு கிராமத்து பின்னணியில் உருவான அத்திரைப்படத்துக்கு அப்படியே பொருந்தி போனார். கிராமத்தில் கை நீட்டினால் நயன்தாரா போல் ஒரு பெண் இருப்பார் என்று சொல்லுமளவுக்கு கிராமத்து பெண்ணாக இருந்தார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களில் ரவுண்டு கட்டி நடித்த இவர், தமிழில் மெல்ல மெல்ல கிராமத்துப்பெண் என்ற பார்வையை உடைத்து எனக்கு கிளாமரும் வரும் என்பதை மெய்பித்தார். வல்லவன், ஈ, பில்லா உள்ளிட்ட பட படங்கள் அவரை வேறு கோணத்தில் காட்டத்தொடங்கின.


இணையத்தில் இந்த படம் தாறுமாறாக வைரலாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
~ நன்றி Filmibeat





















9 thoughts on “கேரளத்து புடவையில், தலை நிறைய மல்லிப்பூவுடன் சிலிர்க்க வைக்கும் நயன்தாரா!”
Comments are closed.