சென்னை ஆலாந்தூரில் ஓவிய கலையில் அசத்தும் 11 வயது சிறுமி

சென்னை ஆலந்தூரை சேர்ந்தவர்
கவி இவருடைய மகள் ரித்திக்கா ஸ்ரீ கவிகுமார் இந்த மாணவி ஆலந்தூரில் உள்ள டாம்னிக்ஸ் பள்ளியில் 6 ஆம் வகுப்பு பயின்று வருகிறார்

இந்நிலையில் சிறு வயதில் இருந்தே கிரித்திகாவிற்கு ஓவியத்தில் மிகுந்த ஆர்வம் உள்ளவறாக இருந்துள்ளார் வீட்டில் சுவற்றில் மற்றும் புத்தகங்களில் சிறிய அளவில் வரைய தொடங்கி உள்ளார்

இதை கவனித்த பெற்றோர் மாணவிக்கு முரையான பயிற்சி அழிக்க தற்பொழுது முயற்சிகளை மேற்கொண்டு வரிகின்றனர்

ஓவிய கலையில் மாணவிக்கு அதிகம் ஆர்வம் உள்ளதால் மாணவி வரும்காலத்தில் மிகப்பெரிய ஓவியராக வர வாய்ப்புள்ளதாக அப்பகுதி வாசிகள் தெரிவிக்கின்றனர்

Author: ADmiNIstRAtoR