சென்னை: உலக கடல்சார் தினத்தை முன்னிட்டு சென்னை:இந்திய மாலுமிகள் நல அமைப்பு(ISWOT) சார்பில் கடல் வள பாதுகாப்பு,கப்பல்பாதுகாப்பு, மாலுமிகளின் சவால்கள் மற்றும் சாதனைகளை கௌரவிக்கும் விதமாக மாலுமிகள் தின விழா மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை சீஃபேரர்ஸ் கிளப் உள் அரங்கத்தில் இதன் தலைவர் முனைவர் ஏ.பாபுமைலன் அவர்கள் தலைமையில் சிறப்புற நடைப்பெற்றது.
இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்.
இதன் துணைத்தலைவர் முனைவர் ஜெசிலீன் அவர்கள் முன்னிலை வகித்தார். அருட். முனைவர் பி. ஆண்டனி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். கேப்டன் டேனியல் ஜே. ஜோசப் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டு சிறப்பித்தார். மேலும் இந்நிகழ்வில் பல்வேறு துறையை சார்ந்தவர்களுக்கு விருது மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.
மேலும் இந்நிகழ்வில் கலந்துக்கொண்ட முனைவர் ஆண்டனி அவர்களுக்கு உலக சமாதான தூதர் விருது மற்றும் அருட். சகோதரி அல்போன்ஸா அவர்களுக்கு வாழும் அன்னை தெரசா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாலுமிகள், பயிற்சி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் திறளாக கலந்துகொண்டனர்.




லென்ட் byr
மூலம் வரவேற்பு முகவரி
டாக்டர்.வி.பி.எஸ்
டாக்டர்.ஜெசிலின் துணைத் தலைவர்
Rev.Dr.B.Antony View-தலைமை
மாண்புமிகு பிரதம விருந்தினர்
மாண்புமிகு, Dr.Thol. திருமாவளவன் எம்.பி
மக்களவை உறுப்பினர், தலைவர் வி.சி.கே
மாண்புமிகு சிறப்பு விருந்தினர்கள்
கேப்டன் (டாக்டர்) டேனியல் ஜே.ஜோசப் Dy.D G ஷிப்பிங். கப்பல் போக்குவரத்து அமைச்சகம், அரசு இந்தியாவின்
சிறப்பு அழைப்பாளர்கள் திரு. கிள்ளி மோகன ராவ்
கௌரவ விருந்தினர்கள்
PO-மெர்கன்டைல் கடல் துறை (MMD) சென்னை, அரசு இந்தியாவின்
இன்ஜி.மனீஷ் பிரதான் எம்.டி. சினெர்ஜி மரைன் குரூப்
ஸ்ரீ.மனோஜ் குமார் யாதவ் பொதுச்செயலாளர் PSUL
இன்ஜி. வினீத் குப்தா
டாக்டர் என்.விஜயகுமார்
கேப்டன் டி.பி.வி.சத்யன்
கேப்டன் ராகேஷ் கோயல்ஹோ
காஸ்மோபாலிட்டன் நிறுவனத்தின் குழு
GM, டைனகாம் டேங்கர்கள்
பிரதிநிதி மேலாளர்-ஜாடியாக் மரைன்
டாக்டர்.வித்யா பார்ன்ஸ் டாக்டர்.எல்ரு பார்ன்ஸ் அறக்கட்டளை
டாக்டர்.பி.ஆனந்தன்
தலைவர் RSP (TN)
சகோ.எம்.ஏ.சூசை
திரு.ஜே.ஜே.ஏ.ஈஸ்டர் ராஜ் மண்டல மேலாளர்.என்.ஒய்.கே
கேப்டன் விவேக் ஷன்பாக்
இன்ஜி.அமல்ராஜ்
ரோட்ரிக்ஸ்
ஜனாதிபதி ஆர்.பி.(அதவால்) (தமிழ்நாடு)
ஸ்ரீ.சலீம்
சி.கே. மரைன் ஃபேஸ்யூரன்ஸ் ஆலோசகர்
பிராந்திய மேலாளர் NYKCT
கடல் காப்பீட்டு ஆலோசகர்




















