செங்குன்றத்தில் அமைந்துள்ள NATIONAL INSTITUTE OF PSYCHOLOGY AND RESEARCH (NIPR), மாறிவரும் உலகத்திற்கான வளரும் தலைவர்களை உருவாக்கும், நோக்கத்தோடு செயல்படும் ஜூனியர் சேம்பர் இன்டர்நேஷனல் (JCI) என்ற தன்னார்வ தொண்டு அமைப்பின் ஒரு அங்கமான JCI CHENNAI CITY, மண்டலம் -16, JCI INDIA கிளையின் புதிய தலைவராக ஜேசி இரா மணிகண்டன் அவர்கள் பதவி பிரமாணம் ஏற்றுக் கொண்டார்.
இன் நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக 2023 ஆண்டின் மண்டல தலைவர் (ZP-2023) JC HGF ராஜேஷ் சுப்ரமணியன் அவர்களுடன் தொலைக்காட்சி தொகுப்பாளர் டாக்டர் ஜான் தனராஜ், மூத்த பத்திரிகையாளர் அம்மா கோபி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். மேலும் இன் நிகழ்வில் JC HGF மனோஜ்குமார்-ZVP, Region-B, JC HGF டாக்டர் ஹுசைன் பாஷா, JC டாக்டர் P மதுமலர், ஜேசி எம் ராம் பிரகாஷ் ராஜா, JC AD யோகேஷ் மற்றும் முன்னாள் மண்டலத் தலைவர் ஜேசி இரா.விவேக்ராஜா, ZVP-2022 , (P) Zone Trainer மற்றும் Founder of TTVV திரு தன்னம்பிக்கை லேனா அவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.






















14 thoughts on “JCI CHENNAI CITY, கிளை இயக்கத்தின் இந்த ஆண்டின் (2023-ன்) புதிய தலைவராக ஜேசி இரா மணிகண்டன் பதவி பிரமாணம் ஏற்றுக் கொண்டார்”
Comments are closed.