அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய செயலாளர் கிங் மேக்கர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் தலைவர் டாக்டர். எஸ். ராஜசேகர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு 1000 பத்திரிக்கையாளர்களுக்கு தலைக்கவசம் வழங்கும் விழா அகில இந்திய ரியல் எஸ்டேட் Faira தேசிய தலைவர் ஆ.ஹென்றி அவர்களின் தலைமயில் சென்னை தி.நகரில் உள்ள வாணி மஹாலில் நடைப்பெற்றது
இவ்விழாவில் சென்னை உயர்நீதி மன்ற முன்னால் நீதியாரசர் ஜஸ்டிஸ் dr. T. N வள்ளிநாயகம் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் காலம் அவர்களின் ஆலோசகரும் விஞ்ஞானியும் ஆனா பொன் ராஜ் வெள்ளைச்சாமி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து பத்திரிக்கை மற்றும் ஊடகவியாலர்களுக்கு தலைக்கவசம் வழங்கினார்கள்


மேலும் இவ்விழாவில் அனைத்து இந்திய பத்திரிக்கை ஆசிரியர் &வெளியிட்டாளர் சங்கத்தின் தேசிய தலைவர் லைன் டாக்டர் எஸ்.இராஜேந்திரன், தமிழ்நாடு பத்திரிகை யாளர் சங்கத்தின் தலைவர் டி. எஸ். ஆர் சுபாஷ், தஞ்சை தமிழ்பித்தன், ஊடக உரிமைக்குரல் சங்கத்தின் தலைவர் தமிழன் வடிவேல், தலைமை செயலக அனைத்து பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் குமார், தமிழ்நாடு சிறு பத்திரிக்கையாளர்கள் சங்கம் தலைவர் குரு, செய்திதுறை யூனியன் தலைவர் ஜூபிட்டர் ரவி, Aiju தலைவர் எஸ். ஆர். ரவிக்குமார், திரைதீபம் மதிஒளி ராஜா, பிரஸ் மீடியா ரிப்போர்ட்டர் யூனியன் தலைவர் திவான் மொய்தின், அதிரடி குரல் மாத இதழ் ஆசிரியர் ஜெயகாந்தன், ஆல் இந்திய பிரஸ் கிளப் ரஞ்சித் பிரபாகர் மற்றும் பல்வேறு சங்கத்தின் தலைவர்கள் நிருபர்கள் புகைப்பட கலைஞர்கள் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்
AIPMA தேசிய தலைவர் வேல்முருகன் வறவேற்ப்பு உரை வழங்கினார் faira தேசிய பொருளாளர்
Dr. ஆர். சந்திரசேகர், faira தேசிய செயலாளர் Rtn. V.ஜெயசந்திரன், தேசிய செயற்குழு தலைவர் dr. G ரமேஷ்,
தேசிய ஆலோசனை குழு தலைவர் dr. G.இராவணன் முன்னிலை வகிதனர். இவர்கள் உடன்
Hitec மோகன், தின தொடர் A.ஆண்ரூஸ் டேவிட், செய்தி அலசல் நெல்சன் கென்னடி ஆகியோர் ஒழுங்கு படுத்தினர்





















16 thoughts on “ஆயிரம் பத்திரிக்கையாளர்களுக்கு தலைக்கவசம் வழங்கும் விழா அகில இந்திய ரியல் எஸ்டேட் Faira தேசிய தலைவர் ஆ.ஹென்றி அவர்களின் தலைமயில் சென்னை தி.நகரில் உள்ள வாணி மஹாலில் நடைப்பெற்றது”
Comments are closed.