பொதுமக்கள் 500 பேருக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள்

சென்னை, 30 2021: திருவள்ளுவர் போக்குவரத்து கழக பணியாளர்கள் கூட்டுறவு சங்கம் சார்பாக சென்னை எம்எம்டிஏ லீக் கிளப்பில் 30-06-2021 அன்று திருவள்ளுவர் போக்குவரத்து கழக பணியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் துரை, செயலாளர் ஜெயசங்கர் அவர்கள் தலைமையில் அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு. எம்.கே. மோகன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொதுமக்கள் 500 பேருக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

இந்த நிகழ்ச்சியில் திமுக பகுதி செயலாளர்கள் திரு.ராமலிங்கம், பரமசிவம், வட்ட செயலாளர்கள் பொன்னுரங்கம், ரவீந்திரகுமார், ராமலிங்கம் மற்றும் கழக உறுப்பினர்கள் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.

Author: ADmiNIstRAtoR

12 thoughts on “பொதுமக்கள் 500 பேருக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள்

  1. Pingback: Read Full Report
  2. Pingback: 코인선물
  3. Pingback: see here now

Comments are closed.