தேதி 16 ஆகஸ்ட் 2025 அன்று சனிக்கிழமை 9:00 மணி அளவில் ராஜா அண்ணாமலை மன்றத்தில் சிறப்பு சாதனையாளர் விருது வழங்கும் விழா நடைபெற்றது
இதில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் முன்னாள் நீதிபதி திரு K வெங்கடேசன் – முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் திரு Dr H V ஹண்டே திரைப்பட நடிகர் பன்முக கலைஞர் Dr சின்னி ஜெயந்த் திரைப்பட நடிகர் திரு வையாபுரி தேசிய விளையாட்டு துறை ஆளுமை Dr அலிஷா அப்துல்லா இவர்கள் கலந்து கொண்டு விருதை வழங்கினார்கள்
இதில் குழந்தைகள் கல்ச்சர் நிகழ்ச்சியும் நடைபெற்றது
உலகசாதனை ஆளர் விருதைப் பெற்றுக் கொண்டவர் எம்ஜிஆர் பக்தர் Dr N S தமீம் மாவட்ட தலைவர் சிறுபான்மை நலப்பிரிவு வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்டம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்



















