விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா ஏற்பாட்டில் 744 இளைஞர்கள் குருதி கொடை

இளைஞர் எழுச்சி நாள்
இளைஞர்களின் உதய நாள்
இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை
முன்னிட்டு விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா ஏற்பாட்டில் 744 இளைஞர்கள் குருதி கொடை வழங்கினார்கள்

இந்நிகழ்வில் பகுதி கழக செயலாளர் கே.கண்ணன் மு.ராசா தலைமை பொதுக்குழு உறுப்பினர் உ.துரைராஜ் ST.தங்கராஜ் மாவட்ட துணை செயலாளர் வாசுகி பாண்டியன் வட்ட கழக செயலாளர் பூக்கடை பழனிச்சாமி இரா.சொழியன் பி.கே.குமார் PS.முருகேசன் மு.அன்பழகன் எஸ். மைக்கேல் வீ.ஏ.ராஜா பழக்கடை பாஸ்கர் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ஏ.கே.ஆனந்த் எஸ்.தீபக் சின்ன (எ)மணிகண்டன் கோல்ட் பிரகாஷ் பகுதி இளைஞரணி அமைப்பாளர்கள்
சதீஷ் கண்ணன் விஜயகுமார் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்

Author: ADmiNIstRAtoR

8 thoughts on “விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா ஏற்பாட்டில் 744 இளைஞர்கள் குருதி கொடை

  1. Pingback: nembutal suomi
  2. Pingback: gold rim chairs
  3. Pingback: link
  4. Pingback: 纸飞机下载

Comments are closed.