தமிழில் தடை செய்யப்பட்ட நடிகை ரவீனா தாஹா (Raveena Daha) Pan India ஆல்பமான “Market Pilla” என்ற ஆல்பத்தில் நடித்து வியத்தகு சாதனையை நிகழ்த்தியுள்ளார். இவர் தயாரிப்பாளர்களுக்கு ஏற்பட்ட இழப்பினால் ரெட் கார்டு வழங்கப்பட்டதாகவும், அதற்கு அவ்வாறு தடை விதிக்கப்படாமலிருந்தாலும், அவர் தன் உரிமைகளுக்காக கேள்வி எழுப்பி, தேர்தலில் நிற்காதவர்கள் ஓட்டுச் சுதந்திரம் உண்டா? எனத் தெரிவித்தார். இது குறித்து சென்னையில் நடைபெற்ற சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தலில் செய்தியாளர்களிடம் அவர் பகிர்ந்தார்.
மேலும், “Market Pilla” ஆல்பத்தில் Raveena Daha நடித்துள்ளார். இதில் பாடகர் பிரபா (Singer Prabha) பாடிய பாடல்கள் மில்லியன் கணக்கான பார்வையாளர்களை சென்றடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

#PratyagraMusicParadise #marketpilla #singerprabha #prabhafolksongs #raveenadaha #telugufolksong #gowthamkumar #panindiasong #singerprabha #choeoreographyvishal #gowthamkumarbera #producerjittuprabhakhar #producergirijab #musicjudeniranjan #lyricsprabha #lyricsraghavkrishnan #creativeheadpraveen