உலகின் மிக பெரிய விருதானது இதுவரை உலக நாட்டின் தலைவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த நிலையில், முதல் சேவை மற்றும் ஆன்மீக தலைவர் என்ற முறையில் இந்திய நாட்டை சார்ந்த ஒரு போதகர் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருதினை சர்வ தேச அமைதி துதுவர்ரும் ICN பிரிதிநிதி டாக்டர் ஆல்வின் ரோலண்ட் டிமோதி பல குழந்தைகள் கல்வி, பெண்கள் முன்னேற்றம், முதியவர்கள், எழை எளிய மக்களுக்கு சாதி, மதம் பார்க்காமல், பல ஆண்டுகள் தன் உதவியை பாரபட்சம் இல்லாமல் மனிதநேய அன்போடு செய்துவரும் சென்னை ஆவடியை சேர்ந்த போதகர் ஜேக்கப் கோஷு அவர்களுக்கு வழங்கி கவுரவித்தார்.
9 thoughts on “அமெரிக்காவின் உலக மரியாதை மற்றும் நகரீகதுகன விருது சென்னை ஆவடியை சேர்ந்த நியூ லைஃப் சபை போதகர் ஜேக்கப் கோஷி அவர்களுக்கு ICN மூலமாக வழங்கப்பட்டது”
Comments are closed.