வியாசர்பாடி தீயணைப்பு போக்குவரத்து நிலைய அலுவலர் முனுசாமி தலைமையில் ஐயப்பா மருத்துவமனையில் தீ தடுப்பு விழிப்புணர்வு ஒத்திகை

வியாசர்பாடி தீயணைப்பு துறையினர் சார்பில் போக்குவரத்து நிலைய அலுவலர் முனுசாமி மற்றும் தீயணைப்பு வீரர்களுடன் இனைந்து பொன்னப்பன் முதலி தெருவில் அமைந்துள்ள ஐயப்பா மருத்துவமனையில் தீ தடுப்பு விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது

இந் நிகழ்ச்சியில் தீ பற்றி பற்றிக் கொண்டால் அனைப்பது குறித்தும், அருகில் உள்ளவரை காப்பாற்றுவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்

இதில் மருத்துவமனை ஊழியர்கள் தீ எப்படி அனைப்பது குறித்த விழிப்புணர்வில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்

Author: ADmiNIstRAtoR

9 thoughts on “வியாசர்பாடி தீயணைப்பு போக்குவரத்து நிலைய அலுவலர் முனுசாமி தலைமையில் ஐயப்பா மருத்துவமனையில் தீ தடுப்பு விழிப்புணர்வு ஒத்திகை

  1. Pingback: buy viagra online
  2. Pingback: autodetailing
  3. Pingback: fenix168
  4. Pingback: bdsm

Comments are closed.