COVID-19 என்ற இந்த அசாதாரண சூழ்நிலையில் சென்னை, மதுரவாயலில்உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பல்கலைக்கழகத்தின் வணிகவியல் துறை மற்றும் ‘The institute of company secretaries of india’ இணைந்து நடத்தும் வெற்றிகரமாக 14-வது நிகழ்ச்சி காணொளி மூலமாக “Faculty development programme (FDP) – Impact of COVID 19 on Companies / Corporate Sector” என்ற நிகழ்ச்சி 05.06.2020, வெள்ளி அன்று காலை 11 மணி அளவில் நடைபெறுகிறது.
இதில் CS P.SRIRAM M.A.(C.S), F.C.S, Practising Company Secretary & chairman CS KANNAN ICSI, CHITRA ANANTHARAMAN Deputy Director ICSI ஆகியோர் சிறப்புரை ஆற்றுகிறார்கள். இந்த கருத்தரங்கில் சர்வதேச அளவில் பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொள்ள பதிவு நடைபெறுகிறது.
இதற்கு உறுதுணையாக பல்கலைக்கழகத்தின் நிறுவனவேந்தர் மாண்புமிகு Dr.A.C.சண்முகம் அவர்கள், தலைவர் மாண்புமிகு Er.ACS.
அருண்குமார் அவர்கள், துணைவேந்தர் Dr.S.கீதாலட்சுமி அவர்கள், பதிவாளர் Dr.C.B.பழனிவேல் அவர்கள், இணைப்பதிவாளர் Dr.D.B.ஜெபராஜ் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் வணிகவியல் துறைத்தலைவர் Dr.C.B.செந்தில்குமார், துணைத்தலைவி Dr.S.பொன்முத்துமாரி, பேராசிரியர்கள் மற்றும் அலுவகர்கள் ஆயத்தப் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
Registration link: https://forms.gle/SvuEvRgwmwfbMxQKA
Zoom meeting id : 477 589 6897
Password : no
Zoom meeting link…Click https://us02web.zoom.us/j/4775896897 to start or join a scheduled Zoom meeting.



















10 thoughts on “Faculty development programme (FDP) – Impact of COVID 19 on Companies / Corporate Sector”
Comments are closed.