அறுசுவை உணவு பிரியாணி ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டது

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பலர் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார்கள்

இதன் ஒரு பகுதியாக தலித் மக்கள் முன்னணி அமைப்பின் சார்பில் சென்னை சூளைமேடு பகுதியில் இருக்கும் மக்களுக்கு கடந்த நான்கு நாட்களாக அத்தியாவசியப் பொருட்களான அரிசி மளிகை, கையுறை சானிடைசர் அடங்கிய ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை வழங்கி வருகின்றனர்

நான்காவது நாளான இன்று அறுசுவை உணவு பிரியாணி ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டது.

கட்சியின் நிறுவனர் தலைவர் நெல்லை மணி அவர்கள் வழங்கினார்கள் உடன் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்..

இதில் பொதுமக்கள் சமூக இடைவெளி வெளிவிட்டு வாங்கிச்சென்றனர் பாதுகாப்புப் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.

Author: ADmiNIstRAtoR

10 thoughts on “அறுசுவை உணவு பிரியாணி ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டது

  1. Pingback: unicvv
  2. Pingback: sos evakuators
  3. Pingback: burnout
  4. Pingback: DMT retail Europe

Comments are closed.