சென்னை, மதுரவாயலில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பல்கலைக்கழகத்தின் வணிகவியல் துறை சார்பாக “காணொளி (Online)” மூலமாக Prof Dr. S.V.SUBBURAJ, Director, Dept of MCA,VVV College for Women, CEO,Shreetech R&D Lab, Madurai அவர்களால் “Quality article writing – tips and tricks” என்ற தலைப்பில் திறன் மேம்பாட்டுப் பயிற்சியானது இலவசமாக 22.4.2020 முதல் 28.4.2020 வரை 7 நாட்கள் நடைபெறுகிறது.
இதில் 15-க்கு மேற்பட்ட பல்கலைக்கழகமும், 300-க்கு மேற்பட்ட ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டார்கள்.













இதற்கு உறுதுணையாக பல்கலைக்கழகத்தின் தலைவர் திரு Er.ஏசிஎஸ் அருண்குமார், துணைவேந்தர் டாக்டர் S. கீதாலட்சுமி, பதிவாளர் டாக்டர் சி.பி.பழனிவேல், இணைப்பதிவாளர் டாக்டர் D.B.ஜெபராஜ் (E&S) அவர்களின் தலைமையில், வணிகவியல் துறை தலைவர் டாக்டர் சி.பி. செந்தில்குமார், துணைத்தலைவி டாக்டர் எஸ்.பொன்முத்துமாரி மற்றும் பேராசிரியர்கள் ஒருங்கிணைத்தனர்.



















9 thoughts on “காணொளி (Online) மூலமாக “Quality Article Writing – Tips and Tricks” திறன் மேம்பாட்டு இலவச பயிற்சி”
Comments are closed.