கால்பந்து விளையாட்டுப் போட்டியை துவக்கி வைத்த தோழர் டி.எஸ்.ஆர் சுபாஷ் !

50 வயதைக் கடந்த விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு நிகழும் கால்பந்துப் போட்டி, ராயபுரம், தூய இராயப்பர் ஆலயத்தின் வளாகத்தில் துவங்கியது !

கால்பந்து விளையாட்டுப் போட்டியை தோழர் டி.எஸ்.ஆர் சுபாஷ் (Comrade DSR Subash) துவக்கி வைத்தார்

காவல்துறை உயர் அதிகாரி ( AC ) உயர்திரு ஜான்சுந்தர், தேசிய குழு உறுப்பினர் லயன் A. முருகேஷ் உட்பட பலர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர் !

Author: ADmiNIstRAtoR