SGM Distributors & Wholesale service LLB என்ற நிறுவனம் “விடா” என்ற பெயரில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த குளிர்பானத்தை அறிமுகப்படுத்தியது

விடா குளிர்பான அறிமுக விழா திரு. கணேஷ் மற்றும் ஹம்ஸ லட்சுமி நிறுவனர்களாக இருக்கும் SGM Distributors & Wholesale service LLB என்ற நிறுவனம் “விடா” என்ற பெயரில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த குளிர்பானத்தை அறிமுகப்படுத்தியது.

ஜப்பானை பூர்வீகமாக கொண்டு, மலேசியாவில் தயாரிக்கப்பட்டு இங்கே இறக்குமதி செய்து சந்தைப்படுத்தும் அறிமுக விழாவில் குளிர்பானத்தை தமிழ் நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவரும், சேலம் ஆர்.ஆர் பிரியாணி கடைகளின் நிறுவனருமான திரு. தமிழ் செல்வன் அறிமுகம் செய்து வாழ்த்துரை வழங்கினார்.

பதினோரு வகையான சுவைகளுடன் தயாரிக்கப்பட்ட ஜீரோ சுகர் கொண்ட இந்த குளிர்பானம் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது என்று நிறுவனர்களின் கணிப்பு.

Author: ADmiNIstRAtoR