புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 132-ம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

சென்னை வேளச்சேரியில் உள்ள பெரியார் நகர் பகுதியில் விடுதலை சிறுத்தை கட்சியின் முற்போக்கு மாணவர் கழக பொறுப்பாளர் கராத்தே மோனிஷ்வரன் தலைமையில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்

இதில் சிறப்பு அழைப்பாளராக வேளச்சேரி தொகுதி செயலாளர் வழக்கறிஞர் இளையா கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தர்பூசணி மோர் வெள்ளரிக்காய் உள்ளிட்டவற்றை வழங்கினார்

இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் வழக்கறிஞர் பன்னீர், வெற்றி, செந்தில், வேதா மற்றும் முற்போக்கு மாணவர் கழகத்தின் சார்பில் கவிராஜ், ரூபேஷ், வினோத், மணிகண்டண், குலோத், அஜய் உள்ளிட்ட ஏராளமான கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் கட்சி நிர்வாகி என ஏராளமான கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

Author: ADmiNIstRAtoR

10 thoughts on “புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 132-ம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

  1. Pingback: Clase Azul
  2. Pingback: https://vhnbio.com

Comments are closed.