பெறப்போகிறது என்பது குறித்து நாங்கள் அறிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருக்கிறோம். ஏனெனில் கலர்ஸ் தமிழில் தொலைக்காட்சி அதன் பார்வையாளர்களுக்கு சிறந்ததைத் தவிர வேறு எதையும் வழங்காது. இந்த தொடரின் கதை மற்றும் அது எடுக்கப்பட்ட விதம் ஆகியவை பார்வையாளர்களை மிகவும் கவரும் வகையில் உள்ளது. எனவே இந்த தொடர் சூப்பர் ஹிட்டாகும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
இந்த தொடர் குறித்து நடித்துள்ள ஹர்ஷ் ராஜ்புத் கூறுகையில், பிசாசினி தொடர் புதுமையானதாகவும் கற்பனைகள் நிறைந்ததாகவும் இருக்கும், மேலும் இது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் பார்வையாளர்களை மகிழ்விக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இந்த தொடரை மக்கள் பார்த்து ரசிக்கும்போது அது எங்கள் உழைப்புக்கும் முயற்சிக்கும் கிடைத்த வெற்றி என்று நாங்கள் உறுதியாக கருதுவோம் என்று தெரிவித்தார்.
பிசாசினி தொடரை மார்ச் 27, திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு காணத்தவறாதீர்கள்..
இந்த தொடருடன் இந்த தொலைக்காட்சியின் புகழ்பெற்ற தொடர்களான பொம்மி பி.ஏ.பி.எல் மற்றும் நாகினி ஆகிய தொடர்களும் ஒளிபரப்பாக உள்ளது. இதில் பொம்மி பி.ஏ.பி.எல். தொடரில் அவுரா பட்நாகர் படோனி, பிரவிஷ்த் மிஸ்ரா, ரிஷி குரானா, சந்தன் கே ஆனந்த், பிரனாலி ரத்தோட் ஆகியோர் நடித்துள்ள, இந்த தொடர் ஏப்ரல் 3ம் தேதி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. தேஜஸ்வி பிரகாஷ், சிம்பா நாக்பால், ஊர்வசி தோலாகியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நாகினி தொடர் மார்ச் 27, திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
இந்த விறுவிறுப்பான த்ரில்லர் கதைகளத்தை காண கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்ய மறவாதீர்கள்.





















18 thoughts on “கலர்ஸ் தமிழ் தொலை காட்சியில் நாகினி ‘பிசாசினி’ தொடரையும் பார்த்து மகிழுங்கள்”
Comments are closed.