காயிதே மில்லத்‌ ஆடவர்‌ கல்லூரியில்‌ சமத்துவப்பொங்கல்‌ சாதி, மதம்‌ கடந்து சிறப்பாகக்‌ கொண்டாடப்பட்டது

மேடவாக்கம் காயிதே மில்லத் ஆண்கள் கல்லூரியின் செயலாளர்/தாளாளர் திரு தாவூத் மியாகான் ஷாகிப், கல்லூரி இயக்குநர் முனைவர் ரபிக், கல்லூரி நிர்வாக மேலாளர் திரு முகமது இக்பால், கல்லூரி முதல்வர் முனைவர் H அம்துல் தவாப், பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் பலர் சமத்துவப் பொங்கல் விழாவில் பங்கேற்றனர்.

அணைத்து சமுதாய, மாணக்கர்கள்‌ கலந்து கொண்ட இந்த நிகழ்வில்‌ மாணவர்கள்‌ அனைவரும்‌ தமிழரின்‌ பாரம்பரிய உடையில்‌ கலந்துக்கொண்டனர்‌.


நிகழ்வின்‌ தொடக்கமான சமத்துவப்பொங்கல்‌ இடப்பட்டது, பின்னர்‌
மாணவர்கள்‌ அனைவரும்‌ பங்குபெற்று தங்களின்‌ திறமைகளை, வெளிப்படுத்தும்‌ வண்ணம்‌ பல்வேறு போட்டிகள்‌ நடத்தப்பட்டது.


மாணவிகளுக்கான போட்டிகளாக தமிழரின்‌ பண்பாடு மற்றும்‌ கலாச்சாரத்தை வெளிக்கொணரும்‌ வகையில்‌ ரங்கோலி கோலப்போட்டி, மெகந்தி மற்றும்‌ ஆண்களுக்கான பாரம்பரிய விளையாட்டுகளான உரியடித்தல்‌, கையிறு இழுத்தல்‌, கபடி போன்ற விளையாட்டுகள்‌ நடத்தப்பட்டது. நிகழ்வின்‌ நிறைவாக தித்திக்கும்‌ பொங்கல்‌ வழங்கப்பட்டு,
இனிதே நிறைவுப்பெற்றது.”

Author: ADmiNIstRAtoR

11 thoughts on “காயிதே மில்லத்‌ ஆடவர்‌ கல்லூரியில்‌ சமத்துவப்பொங்கல்‌ சாதி, மதம்‌ கடந்து சிறப்பாகக்‌ கொண்டாடப்பட்டது

  1. Pingback: kojic acid soap
  2. Pingback: go to my site
  3. Pingback: แผ่น HPMC
  4. Pingback: Big Bass Bonanza
  5. Pingback: cam discount
  6. Pingback: BAU

Comments are closed.