தேசிய அளவிலான கல்லூரி மாணவர்களுக்கு இடையே DETRIX-2K22 SYMPOSIUM | வணிகவியல் துறை, டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பல்கலைக் கழகம்

சென்னை மதுரவாயலில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பல்கலைக் கழகத்தின் வணிகவியல் துறையின் சார்பில் வரும் 12,13 & 14.9.2022 ஆகிய தேதிகளில் தேசிய அளவிலான கல்லூரி மாணவர்களுக்கு இடையே DETRIX-2K22 SYMPOSIUM என்ற நிகழ்வுகள் நடைபெறயுள்ளது.

இதற்கு உறுதுணையாக இருக்கும்
Dr.MGR பல்கலைக்கழக நிறுவன வேந்தர் Dr.A.C.சண்முகம் அவர்கள், தலைவர் Er.A.C.S.அருண்குமார் அவர்கள் ஆசியோடும், Vice Chancellor Dr.S.கீதாலட்சுமி அவர்கள், பதிவாளர் Dr.C.B.பழனிவேலு அவர்கள், கூடுதல் பதிவாளர் Dr.D.B.ஜெபராஜ் அவர்கள் ஆகியோர் வழிகாட்டுதல் படி, வணிகவியல் துறைத் தலைவர் டாக்டர்.சி.பி. செந்தில்குமார் அவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ செல்வங்கள் இணைந்து இதற்கான ஆயத்தப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிகழ்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவு செய்து கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதில் கலந்துகொள்ள பதிவு செய்ய…👇🏻👇🏻👇🏻
DETRIX 2K22: Registration link:
https://forms.gle/PSVr14nawv67XFSH7

ON SPOT REGISTRATION FEES: Rs.100/-

Exciting gifts , cash prizes and overall Trophy.

DETRIX- 2K22 PROMO VIDEO LINK…👇🏻👇🏻👇🏻

Department of Commerce, Dr MGR Institute of Education and Research University | Chennai Glitz

Author: ADmiNIstRAtoR

12 thoughts on “தேசிய அளவிலான கல்லூரி மாணவர்களுக்கு இடையே DETRIX-2K22 SYMPOSIUM | வணிகவியல் துறை, டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பல்கலைக் கழகம்

  1. Pingback: beste tieten
  2. Pingback: try this web-site
  3. Pingback: ซื้อ pep
  4. Pingback: communication
  5. Pingback: steenslagfolie

Comments are closed.